Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிரசன்னம் தேவ பிரசன்னம்

pirasannam thEva pirasannam

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m D பிரசன்னம் தேவ பிரசன்னம் pirasannam thEva pirasannam Bm E A பிரசன்னம் தேவ பிரசன்னமெ pirasannam thEva pirasanname A E D A பிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவே(2) pirasannam tharumE intha naLil iyEsuvE2 A F#m D Bm உந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னை unthan iniya pirasannaththalE ennai E A நிறைத்து நடத்துமே niRaiththu nataththumE A E மகிமையின் பிரசன்னமே makimaiyin pirasannamE Bm A பரலோக பிரசன்னமே(2) paralOka pirasannamE2 A C#m F#m D ஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால் aatkoLLumE unthan pirasannaththal Bm E A ஆவியில் அனல் பெறவே aaviyil anal peRavE – பிரசன்னம் pirasannam A E உடைத்து நொறுக்கிடுமே utaiththu noRukkitumE Bm A உந்தன் உன்னத பிரசன்னத்தால் unthan unnatha pirasannaththal A C#m F#m D பரம தரிசன பிரசன்னத்தால் parama tharisana pirasannaththal Bm E A என்னை மறுரூபமாகிடுமே ennai maRurUpamakitumE – பிரசன்னம் pirasannam A E வல்லமையின் பிரசன்னமே vallamaiyin pirasannamE Bm A வழிந்தோடும் பிரசன்னமே vazhinthOtum pirasannamE A C#m F#m D நிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால் nirappitumE unthan pirasannaththal Bm E A உம் மகிமையில் மூழ்கிடவே um makimaiyil mUzhkitavE – பிரசன்னம் pirasannam

Send a Feedback about this Song