Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு இயேசப்பா

pirarththanai kEtkaNum en anpu iyEsappa

 E | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m பிரார்த்தனை கேட்கணும் pirarththanai kEtkaNum E7 A என் அன்பு இயேசப்பா en anpu iyEsappa F#m B கண்ணீரின் ஜெபத்திற்கு kaNNIrin jepaththiRku B E பதில் தாங்கப்பா இயேசப்பா pathil thangkappa iyEsappa A B E தாங்கப்பா… இப்போ தாங்கப்பா….. thangkappa ippO thangkappa.. C#m B E தாங்கப்பா பதிலை தாங்கப்பா -2 thangkappa pathilai thangkappa -2 E A F#m E எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே eliya ennai kEttaruLum enRu jepiththarE A B E எளியவன் நானும் இன்று ஜெபிக்கிறேனைய்யா eLiyavan nanum inRu jepikkiREnaiyya ...தாங்கப்பா ...thangkappa E A F#m E ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க aakarin azhukaikku pathil kotuththIngka A B E அடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா atimaiyin kathaRalukku sevi sayngkappa ...தாங்கப்பா ...thangkappa E A F#m E பத்திமேயு கூக்குரலை கேட்டீங்களேயப்பா paththimEyu kUkkuralai kEttIngkaLEyappa A B E என் பரிதாப நிலையையெல்லாம் மாற்றுங்களேயப்பா en parithapa nilaiyaiyellam maRRungkaLEyappa ...தாங்கப்பா ...thangkappa

Send a Feedback about this Song