Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலே

poRantharayya palan peththalaiyilE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm A D பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலே poRantharayya palan peththalaiyilE D Em பொறந்தாரம்மா பாலன் பெத்தலையிலே -2 poRantharamma palan peththalaiyilE -2 A D பெத்தலையிலே மாட்டு முன்னனையிலே peththalaiyilE mattu munnanaiyilE D G D மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க mEypparkaLum vanthangka vanthangka vanthangka D G சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க sasththirikaLum vanthangka vanthangka vanthangka A F#m தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க thUtharkaLum vanthangka vanthangka vanthangka A D பாட்டு பாடி நின்னாங்க நின்னாங்க நின்னாங்க pattu pati ninnangka ninnangka ninnangka D Bm F#m A மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க mEypparkaLum vanthangka sasththirikaLum vanthangka A D தூதர்களும் வந்தாங்க பாட்டு பாடி நின்னாங்க thUtharkaLum vanthangka pattu pati ninnangka ...அய்யா பொறந்தாரய்யா ...ayya poRantharayya D G D மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க mEypparkaLum vanthangka vanthangka vanthangka D G ஆட்டுக்குட்டி தந்தாங்க வந்தாங்க வந்தாங்க aattukkutti thanthangka vanthangka vanthangka A F#m சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க sasththirikaLum vanthangka vanthangka vanthangka A D வெள்ளை போலம் தந்தாங்க தந்தாங்க தந்தாங்க veLLai pOlam thanthangka thanthangka thanthangka D Bm F#m A மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க mEypparkaLum vanthangka sasththirikaLum vanthangka A D வெள்ளை போலம் தந்தாங்க veLLai pOlam thanthangka ...அய்யா பொறந்தாரய்யா ...ayya poRantharayya D G D தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க thUtharkaLum vanthangka vanthangka vanthangka D G நல்ல செய்தி சொன்னாங்க சொன்னாங்க சொன்னாங்க nalla seythi sonnangka sonnangka sonnangka A F#m வந்தவங்க எல்லாரும் எல்லாரும் எல்லாரும் vanthavangka ellarum ellarum ellarum A D பணிந்து தானே சென்றாங்க சென்றாங்க சென்றாங்க paNinthu thanE senRangka senRangka senRangka D Bm F#m A தூதர்களும் வந்தாங்க நல்ல செய்தி சொன்னாங்க thUtharkaLum vanthangka nalla seythi sonnangka A F#m வந்தவங்க எல்லாரும் vanthavangka ellarum A D பணிந்து தானே சென்றாங்க paNinthu thanE senRangka ...அய்யா பொறந்தாரய்யா ...ayya poRantharayya


https://churchspot.com/?p=61583

Send a Feedback about this Song


Latest Songs