Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்

manukkula pavam pOkka iyEsu rajan

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em Bb மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன் manukkula pavam pOkka iyEsu rajan G C மனுவாய் அவதரித்தார் manuvay avathariththar C G C நம்மை மீட்க மனுவாய் அவரித்தார் nammai mItka manuvay avariththar C G C நம் பாவம் போக்க மனுவாய் அவரித்தார் nam pavam pOkka manuvay avariththar C G Em C மகிமை நிறைந்த ராஜாதி ராஜன் makimai niRaintha rajathi rajan C G மகிமையை வெறுத்து வந்தார் makimaiyai veRuththu vanthar G Em C நம்மை மீட்டிட உலகில் வந்தார் nammai mIttita ulakil vanthar Em G Am C அடிமை ரூபமெடுத்து தம்மை வெறுமையாக்கி atimai rUpametuththu thammai veRumaiyakki C G மகிமையை வெறுத்து வந்தார் makimaiyai veRuththu vanthar G Em C நம்மை மீட்டிட உலகில் வந்தார் nammai mIttita ulakil vanthar C G C நம்மை மீட்டிட உலகில் வந்தார் nammai mIttita ulakil vanthar – மனுக்குல manukkula C G Em C சர்வ சிருஷ்டியின் தேவாதி தேவன் sarva sirushtiyin thEvathi thEvan C G சமாதான பிரபுவாகவே இந்த samathana pirapuvakavE intha Em C தரணியில் அவதரித்தார் tharaNiyil avathariththar Em G Am C விந்தை வாழ்வை மாற்றி நித்திய ஜீவன் தந்திட vinthai vazhvai maRRi niththiya jIvan thanthita C G சமாதான பிரபுவாகவே இந்த samathana pirapuvakavE intha Em C தரணியில் அவதரித்தார் tharaNiyil avathariththar G C தரணியில் அவதரித்தார் tharaNiyil avathariththar – மனுக்குல manukkula C G Em C பராக்கிரமம் நிறைந்த கர்தாதி கர்த்தர் parakkiramam niRaintha karthathi karththar C G பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில் parisuththamaka piRanthar ivvulakil Em C பரிசுத்தராக பிறந்தார் parisuththaraka piRanthar Em G Am C பரிசுத்தம் தந்திட நமக்கு பாக்கியம் நல்கிட parisuththam thanthita namakku pakkiyam nalkita C G பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில் parisuththamaka piRanthar ivvulakil Em C பரிசுத்தராக பிறந்தார் parisuththaraka piRanthar G C பரிசுத்தராக பிறந்தார் parisuththaraka piRanthar – மனுக்குல manukkula

Send a Feedback about this Song