Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மறவார் இயேசு மறவார்

maRavar iyEsu maRavar

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb Ab மறவார் இயேசு மறவார் உன்னை maRavar iyEsu maRavar unnai Cm Gm ஒரு இமைப் பொழுதிலும் மறவார் oru imaip pozhuthilum maRavar Bb Gm மறவார் இயேசு மறவார் உன்னை maRavar iyEsu maRavar unnai Ab Bb Gm உருவாக்கிய இயேசு மறவார் uruvakkiya iyEsu maRavar Eb G அழைத்தவர் உன்னை மறவார் azhaiththavar unnai maRavar Eb Cm அபிஷேகம் செய்தவர் மறவார் apishEkam seythavar maRavar Eb D G மனிதனின் அன்பு நிலை மாறினாலும் manithanin anpu nilai maRinalum Cm Gm Cm மகிமையின் தேவன் உன்னை மறவார் makimaiyin thEvan unnai maRavar Eb Gm Cm மகிமையின் தேவன் உன்னை மறவார் makimaiyin thEvan unnai maRavar – மறவார் maRavar Eb G தரிசனம் தந்தவர் மறவார் tharisanam thanthavar maRavar Eb Cm தாங்கிய நடத்திட மறவார் thangkiya nataththita maRavar Eb D G எப்பக்க நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் eppakka nerukkangkaL unnai sUzhnthittalum Cm Gm Cm எலியாவின் தேவன் உன்னை மறவார் eliyavin thEvan unnai maRavar Eb Gm Cm எலியாவின் தேவன் உன்னை மறவார் eliyavin thEvan unnai maRavar – மறவார் maRavar Eb G வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் vakkuththaththam thanthavar maRavar Eb Cm வழிக்காட்டி நடத்திட மறவார் vazhikkatti nataththita maRavar Eb D G வானமும் பூமியும் நிலைமாறினாலும் vanamum pUmiyum nilaimaRinalum Cm Gm Cm வார்த்தையை நிறைவேற்ற மறவார் தம் varththaiyai niRaivERRa maRavar tham Eb Gm Cm வார்த்தையை நிறைவேற்ற மறவார் varththaiyai niRaivERRa maRavar – மறவார் maRavar

Send a Feedback about this Song