Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேகங்கள் மீதில் வருவார்

mEkangkaL mIthil varuvar

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G B Em மேகங்கள் மீதில் வருவார் mEkangkaL mIthil varuvar Em C D B நியாயம் தீர்க்க வருவார் niyayam thIrkka varuvar Am D G C கடைசி நாட்கள் நெருங்கிடுதே kataisi natkaL nerungkituthE C D C Em சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 santhikka aayaththama iyEsuvai 2 C D C சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama Em C B பூமியும் எரிந்து அழிந்து போம் pUmiyum erinthu azhinthu pOm Am B G வானங்கள் மடிந்து அகன்று போம் vanangkaL matinthu akanRu pOm D C வருவேன் என்றவர் வந்திடுவாரே varuvEn enRavar vanthituvarE D B Em சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 santhikka aayaththama iyEsuvai 2 C D C சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama ...மேகங்கள் ...mEkangkaL Em C B புதிய பூமி தோன்றுமே puthiya pUmi thOnRumE Am B G புதிய வானம் உண்டாகுமே puthiya vanam uNtakumE D C இரட்சிக்கப் பட்டோரை சேர்த்திடுவார் iratsikkap pattOrai sErththituvar D B Em சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 santhikka aayaththama iyEsuvai 2 C D C சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama ...மேகங்கள் ...mEkangkaL Em C B எக்காளத் தொனியும் கேட்குமே ekkaLath thoniyum kEtkumE Am B G ஆராவார சத்தமும் தொனிக்குமே aaravara saththamum thonikkumE D C தூதர்கள் கூட்டத்தோடு இயேசு வருவார் thUtharkaL kUttaththOtu iyEsu varuvar D B Em சந்திக்க ஆயத்தமா – இயேசுவை – 2 santhikka aayaththama iyEsuvai 2 C D C சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama ...மேகங்கள் ...mEkangkaL

Send a Feedback about this Song