Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அகில உலகம் நம்பும்

akila ulakam nampum

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm அகில உலகம் நம்பும் akila ulakam nampum Dm நம்பிகையே அதிசயமானவரே nampikaiyE athisayamanavarE Bb என் நேசர் நீர்தானே en nEsar nIrthanE C Dm எல்லாமே நீர்தானே ellamE nIrthanE Bb C D உம்மைத்தான் நான் பாடுவேன் ummaiththan nan patuvEn Bb C D உம்மைத்தான் தினம் தேடுவேன் ummaiththan thinam thEtuvEn Dm Gm என் செல்வம் என் தாகம் en selvam en thakam C F எல்லாமே நீர்தானே ellamE nIrthanE Bb எனக்குள் வாழ்பவரே enakkuL vazhpavarE Dm இதயம் ஆள்பவரே ithayam aaLpavarE - என் நேசர் - en nEsar Dm Gm பாவங்கள் நிவர்த்தி செய்ய pavangkaL nivarththi seyya C F பலியானீர் சிலுவையிலே paliyanIr siluvaiyilE Bb பரிந்து பேசுபவரே parinthu pEsupavarE Dm பிரதான ஆசாரியரே pirathana aasariyarE - என் நேசர் - en nEsar Dm Gm வல்லமையின் தகப்பனே vallamaiyin thakappanE C F வியத்தகு ஆலோசகரே viyaththaku aalOsakarE Bb நித்திய பிதா நீரே niththiya pitha nIrE Dm சமாதான பிரபு நீரே samathana pirapu nIrE - என் நேசர் - en nEsar


https://churchspot.com/?p=61657

Send a Feedback about this Song


Latest Songs