Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிசீக்கிரத்தில் நீங்கி விடும்

athisIkkiraththil nIngki vitum

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E D அதிசீக்கிரத்தில் நீங்கி விடும் athisIkkiraththil nIngki vitum D E A இந்த இலேசான உபத்திரவம் intha ilEsana upaththiravam A Bm E சோர்ந்து போகாதே – நீ sOrnthu pOkathE nI E A சோர்ந்து போகாதே sOrnthu pOkathE A D உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் uLLarntha manithan naLukku naL E A புதிதாக்கப்படுகின்ற நேரமிது puthithakkappatukinRa nEramithu – சோர்ந்து sOrnthu A D ஈடு இணையில்லா மகிமை iitu iNaiyilla makimai E A இதனால் நமக்கு வந்திடுமே ithanal namakku vanthitumE – சோர்ந்து sOrnthu A D காண்கின்ற உலகம் தேடவில்லை kaNkinRa ulakam thEtavillai E A காணாதப் பரலோகம் நாடுகிறோம் kaNathap paralOkam natukiROm – சோர்ந்து sOrnthu A D கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் kiRisthuvin poruttu nerukkappattal E A பாக்கியம் நம்க்கு பாக்கியமே pakkiyam namkku pakkiyamE – சோர்ந்து sOrnthu A D மன்னவன் இயேசு வருகையிலே mannavan iyEsu varukaiyilE E A மகிழ்ந்து நாமும் களிகூருவோம் makizhnthu namum kaLikUruvOm – சோர்ந்து sOrnthu A D மகிமையின் தேவ ஆவிதாமே makimaiyin thEva aavithamE E A மண்ணான நமக்குள் வாழ்கின்றார் maNNana namakkuL vazhkinRar – சோர்ந்து sOrnthu

Send a Feedback about this Song