Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே

anpu kUrntha en kiRisthuvinalE

 E | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே anpu kUrntha en kiRisthuvinalE F#m B E அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் anaiththilum nan veRRi peRuvEn F#m வேதனை துன்பம் இன்னல் இடர்கள் vEthanai thunpam innal itarkaL A E எதுவும் பிரிக்க முடியாது ethuvum pirikka mutiyathu F#m B E கிறிஸ்துவின் அன்பிலிருந்து(2) kiRisthuvin anpilirunthu2 E F#m எனது சார்பில் கிறிஸ்து இருக்க enathu sarpil kiRisthu irukka F#m E எனக்கு எதிராய் யார் இருப்பார் enakku ethiray yar iruppar A C#m மகனையே தந்தீரைய்யா makanaiyE thanthIraiyya B E மற்ற அனைத்தையும் தருவீரைய்யா maRRa anaiththaiyum tharuvIraiyya – வேதனை துன்பம் vEthanai thunpam E F#m தெரிந்து கொண்ட உம் மகன் நான் therinthu koNta um makan nan F#m E குற்றம் சாற்ற யார் இயலும் kuRRam saRRa yar iyalum A C#m நீதிமானாய் மாற்றினீரே nIthimanay maRRinIrE B E தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே thaNtanai thIrppu enakkillaiyE – வேதனை துன்பம் vEthanai thunpam E F#m கிறிஸ்து எனக்காய் மரித்தாரே kiRisthu enakkay mariththarE F#m E எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே enakkay mINtum uyirththarE A C#m பரலோகத்தில் தினம் எனக்காய் paralOkaththil thinam enakkay B E பரிந்து பேசி ஜெபிக்கின்றார் parinthu pEsi jepikkinRar – வேதனை துன்பம் vEthanai thunpam


https://churchspot.com/?p=61662

Send a Feedback about this Song


Latest Songs