Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை

ariyaNaiyil vIRRiruppavarE umakkE aarathanai

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F C அரியணையில் வீற்றிருப்பவரே ariyaNaiyil vIRRiruppavarE C F உமக்கே ஆராதனை umakkE aarathanai C F ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை aattukkuttiyanavarE umakkE aarathanai F Bb உமக்கே ஆராதனை umakkE aarathanai C F உமக்கே ஆராதனை umakkE aarathanai D Gm உமக்கே ஆராதனை umakkE aarathanai C F உமக்கே ஆராதனை umakkE aarathanai Gm C அரியணையில் வீற்றிருப்பவரே ariyaNaiyil vIRRiruppavarE C F உமக்கே ஆராதனை umakkE aarathanai Gm F ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை aattukkuttiyanavarE umakkE aarathanai F Bb அடைக்கலமானவரே ataikkalamanavarE C F படைகளின் ஆண்டவரே pataikaLin aaNtavarE F Gm இடுக்கண் வேளையிலே itukkaN vELaiyilE C F ஏற்ற துணை நீரே eeRRa thuNai nIrE - உமக்கே - umakkE F Bb பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் pakkam ninRu valuvUttukiRIr C F பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் pathukaththu pelappatuththukiRIr F Gm தீமை அணுகாமல் காத்து thImai aNukamal kaththu C F சேர்த்திடுவீர் பரலோகம் sErththituvIr paralOkam - உமக்கே - umakkE F Bb எரிகின்ற அக்கினிச் சூளை erikinRa akkinis sULai C F எதுவும் என்னைத் தொடுவதில்லை ethuvum ennaith thotuvathillai F Gm ஆராதிக்கும் எங்கள் தெய்வம் aarathikkum engkaL theyvam C F எப்படியும் காப்பாற்றுவீர் eppatiyum kappaRRuvIr - உமக்கே - umakkE F Bb நீர் செய்ய நினைத்ததெல்லாம் nIr seyya ninaiththathellam C F தடைபடாது என்றறிவேன் thataipatathu enRaRivEn F Gm சகலத்தையும் செய்ய வல்லவர் sakalaththaiyum seyya vallavar C F அனைத்தையும் செய்து முடிப்பவர் anaiththaiyum seythu mutippavar - உமக்கே - umakkE


https://churchspot.com/?p=61292

Send a Feedback about this Song


Latest Songs