Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆகாதது எதுவுமில்லை

aakathathu ethuvumillai

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm ஆகாதது எதுவுமில்லை – உம்மால் aakathathu ethuvumillai ummal Bb Cm ஆகாதது எதுவுமில்ல aakathathu ethuvumilla Cm Bb அகிலம் அனைத்தையும் akilam anaiththaiyum Ab Cm உண்டாக்கி ஆள்கின்றீர் uNtakki aaLkinRIr Cm Gm துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் thuthi seyyath thotangkiyathum ethirikaL thangkaLukkuL Eb F Cm வெட்டுண்டு மடியச் செய்தீர் vettuNtu matiyas seythIr Eb Bb Cm உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் – 2 ummal aakum ellam aakum 2 Cm Gm அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று alangkara vasalilE alangkOla mutavananRu Eb F Cm நடந்தானே இயேசு நாமத்தில் natanthanE iyEsu namaththil … உம்மால் ummal Cm Gm கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு kOlum kaiyumaka pizhaikkas senRar yakkOpu Eb F Cm பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் perukas seythIr perungkUttamay … உம்மால் ummal Cm Gm கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை kaNNIraik kaNtathalE kallaRaikkus senRavanai Eb F Cm கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் karam pitiththuth thUkki vittIr … உம்மால் ummal Cm Gm ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று iisakku jepiththathalE repEkkaL karuvuRRu Eb F Cm இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே irattaiyarkaL peRRetuththaLE … உம்மால் ummal Cm Gm எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் eliyavin varththaiyalE saRipath vithavai vIttil Eb F Cm எண்ணெய் மாவு குறையவில்லையே eNNey mavu kuRaiyavillaiyE … உம்மால் ummal Cm Gm ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே jepa vIran thaniyElai singkangkaLin kukaiyinilE Eb F Cm சேதமின்றிக் காப்பாற்றினீர் sEthaminRik kappaRRinIr … உம்மால் ummal Cm Gm கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்கூம் சிறுவனங்கே kanavUril varththai solla kapparkUm siRuvanangkE Eb F Cm சுகமானான் அந்நேரமே sukamanan annEramE … உம்மால் ummal Cm Gm தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால் thaNNIral jatikaLai kIzhppatinthu nirappinathal Eb F Cm திராட்சை ரசம் வந்ததையா thiratsai rasam vanthathaiya … உம்மால் ummal

Send a Feedback about this Song