Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

aaNtavarai ekkalamum pORRituvEn

 E | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

E ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் aaNtavarai ekkalamum pORRituvEn A F#m E அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் avar pukazh eppOthum en navil olikkum E G#m C#m A என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ennOtE aaNtavarai makimaippatuththungkaL B A E ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் orumiththu avar namam uyarththituvOm E D E நடனமாடி நன்றி சொல்வோம்… natanamati nanRi solvOm E G#m C#m A ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் aaNtavaraith thEtinEn sevi kotuththar B A E எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் ellavitha payaththininRum vituviththar ...நடனமாடி ...natanamati E G#m C#m A அவரை நோக்கிப் பாத்ததால் பிரகாசமானேன் avarai nOkkip paththathal pirakasamanEn B A E எனது முகன் வெட்கப்பட்டுப் போகவேயில்ல enathu mukan vetkappattup pOkavEyilla ...நடனமாடி ...natanamati E G#m C#m A ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே eezhai nan kUppittEn pathil thantharE B A E நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே nerukkatikaL anaiththininRum vituviththarE ...நடனமாடி ...natanamati E G#m C#m A கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் karththar nallavar suvaiththup parungkaL B A E அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் avarai nampum manitharellam pakkiyavankaL ...நடனமாடி ...natanamati E G#m C#m A சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும் singkak kutti uNavinRi pattini kitakkum B A E ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை aaNtavarai natuvOrkku kuRaivEyillai ...நடனமாடி ...natanamati


https://churchspot.com/?p=61344

Send a Feedback about this Song


Latest Songs