Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

ippOthum eppOthum ellavaRRiRkakavum

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Db இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் ippOthum eppOthum ellavaRRiRkakavum A#m F# G# Fm தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் thanthaiyam katavuLukku thuthipali seluththituvOm Ebm F# Fm துதிபலி (அது) சுகந்த வாசனை thuthipali athu sukantha vasanai Ebm F# Fm நன்றி பலி அது உகந்த காணிக்கை nanRi pali athu ukantha kaNikkai A#m எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற ella manitharukkum iratsippu tharukinRa G# F# Fm தேவனின் கிருபையே பிரசன்னமானீரே thEvanin kirupaiyE pirasannamanIrE Ebm F# Fm தேவனின் கிருபையே பிரசன்னமானீரே thEvanin kirupaiyE pirasannamanIrE Ab Db துதிக்கிறேன் தூயவரே thuthikkiREn thUyavarE A#m Ebm Fm போற்றுகிறேன் புண்ணியரே pORRukiREn puNNiyarE A#m தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் thIya nattangkaL ulakusarnthavaikaL G# F# Fm வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே veRukkas seythIrE veRRiyum thanthIrE Ebm F# Fm வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே veRukkas seythIrE veRRiyum thanthIrE ...துதிக்கிறேன் ...thuthikkiREn A#m நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா neRikEtu anaiththininRum mItpu thanthIrayya G# F# Fm நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா naRseyal seyvathaRku aarvam thanthIrayya Ebm F# Fm நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா naRseyal seyvathaRku aarvam thanthIrayya ...துதிக்கிறேன் ...thuthikkiREn A#m தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு thEva pakthiyutan theLintha puththiyOtu G# F# Fm இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் immaiyil vazhvathaRku payiRsi tharukinRIr Ebm F# Fm இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் immaiyil vazhvathaRku payiRsi tharukinRIr ...துதிக்கிறேன் ...thuthikkiREn சொந்த மகனாக தூய்மையாக்கிடவே sontha makanaka thUymaiyakkitavE G# F# Fm உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே ummaiyE paliyaka oppataiththIr siluvaiyilE Ebm F# Fm உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே ummaiyE paliyaka oppataiththIr siluvaiyilE ...துதிக்கிறேன் ...thuthikkiREn A#m மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் maRujenma muzhukkinalum puthithakkum aaviyalum G# F# Fm இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் iratsiththuk kazhuvinIrE mikuntha irakkaththinal Ebm F# Fm இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் iratsiththuk kazhuvinIrE mikuntha irakkaththinal ...துதிக்கிறேன் ...thuthikkiREn A#m நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் nIthiman aakkinIrE umathu kirupaiyinal G# F# Fm நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக niththiya jIvan thanthIrE nirantharap parisaka Ebm F# Fm நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக niththiya jIvan thanthIrE nirantharap parisaka ...துதிக்கிறேன் ...thuthikkiREn

Send a Feedback about this Song