Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்

iyEsuvin karangkaLaip paRRik koNtEn

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G D C G இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் – நான் iyEsuvin karangkaLaip paRRik koNtEn nan G D C G இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் iyEsuvin karangkaLaip paRRik koNtEn D எதற்கும் பயம் இல்லையே ethaRkum payam illaiyE D C G இனியும் கவலை எனக்கில்லையே iniyum kavalai enakkillaiyE G C G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F C G அல்லேலூயா அல்லேலூயா(4) allElUya allElUya4 G இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் iyEsuvukkay avamanam eeRRuk koNtEn D இனிவரும் பலன் மேல் நோக்கானேன் inivarum palan mEl nOkkanEn C Am அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே azhinthu pOkum parattu vENtamE D G அரவனைக்கும் இயேசு போதும் போதுமே aravanaikkum iyEsu pOthum pOthumE ....இயேசுவின் ....iyEsuvin G அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் athiviraivil nIngkum intha upaththiravam D அதிகமான கனமகிமை உண்டாக்கும் athikamana kanamakimai uNtakkum C Am காண்கின்ற எல்லாமே அநித்தியம் kaNkinRa ellamE aniththiyam D G கானாதவைகளோ நித்தியம் kanathavaikaLO niththiyam ....இயேசுவின் ....iyEsuvin G பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் pakaivarkku anpu kattituvEn D வெற்ப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் veRppavarkku nanmai seythituvEn C Am சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் sapippavarkku aasi kURituvEn D G தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் thURRuvOrukkaka jepiththituvEn ....இயேசுவின் ....iyEsuvin G கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன் karththaraiyE mun vaiththu ootukiREn D கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை katum puyal vanthalum asaivathillai C Am எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய் ethaiyum thangkuvEn iyEsuvukkay D G இனியும் சோர்ந்து போவதே இல்லை iniyum sOrnthu pOvathE illai ....இயேசுவின் ....iyEsuvin G ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன் aatkoNta thEvanai nampukiREn D அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன் avarukkuL vEr koNtu vaLarukiREn C Am கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே kOtaikkalam vanthalum assamillaiyE D G வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே vaRatsik kalam vanthalum kavalaiyillaiyE ....இயேசுவின் ....iyEsuvin

Send a Feedback about this Song