Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

iyEsuvin pinnal nan selvEn

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F இயேசுவின் பின்னால் நான் செல்வேன் iyEsuvin pinnal nan selvEn F C திரும்பிப் பார்க்க மாட்டேன் thirumpip parkka mattEn Bb F திரும்பிப் பார்க்க மாட்டேன் thirumpip parkka mattEn F Bb சிலுவையே முன்னால் siluvaiyE munnal F உலகமே பின்னால் ulakamE pinnal Gm Bb இயேசு சிந்திய இரத்தத்தினாலே iyEsu sinthiya iraththaththinalE C F என்றும் விடுதலையே enRum vituthalaiyE F உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று ulakaththin perumai selvaththin paRRu F Bb எல்லாம் உதறி விட்டேன் ellam uthaRi vittEn Bb F உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும் utal poruL aavi utaimaikaL yavum C F ஒப்புக் கொடுத்து விட்டேன் oppuk kotuththu vittEn F Bb F நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு nan avar aalayam enakkuLLE iyEsu C என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் enna natanthalum evvELaiyilum F எப்போதும் துதித்திடுவேன் eppOthum thuthiththituvEn ....இயேசுவின் ....iyEsuvin F வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள் vEthanai nerukkam innalkaL itarkaL F Bb எதுவும் பிரிக்காது ethuvum pirikkathu Bb F வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால் veRRi vEnthan en iyEsuvin anpal C F முற்றிலும் ஜெயம் பெறுவேன் muRRilum jeyam peRuvEn F Bb F நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ nikazhkinRa kalamO varukinRa kalamO C வாழ்வோ சாவோ வல்ல தூதரோ vazhvO savO valla thUtharO F பிரிக்கவே முடியாது pirikkavE mutiyathu ....இயேசுவின் ....iyEsuvin F அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு akilamengkilum aaNtavan iyEsu F Bb ஆட்சி செய்திடணும் aatsi seythitaNum Bb F ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும் aaviyil niRainthu saththiyam pEsum C F சபைகள் பெருகிடணும் sapaikaL perukitaNum F Bb F என் சொந்த தேசம் இயேசுவுக்கே en sontha thEsam iyEsuvukkE C இயேசுதான் வழி என்கிற முழக்கம் iyEsuthan vazhi enkiRa muzhakkam F எங்கும் கேட்கணுமே engkum kEtkaNumE ....இயேசுவின் ....iyEsuvin

Send a Feedback about this Song