Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்

iyEsuvin piLLaikaL nangkaL

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab Eb இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் iyEsuvin piLLaikaL nangkaL Db Eb Fm எப்போதும் மகிழ்ந்திடுவோம் eppOthum makizhnthituvOm Fm Eb இயேசுவின் பிள்ளைகளே iyEsuvin piLLaikaLE Db Eb Fm எப்போதும் மகிழ்ந்திருங்கள் eppOthum makizhnthirungkaL Db Eb Fm (நேசரில் களிகூருங்கள்) nEsaril kaLikUrungkaL Ab Fm எந்நேரமும் எவ்வேளையும் ennEramum evvELaiyum Bbm Eb Fm இயேசுவில் களிகூருவோம் iyEsuvil kaLikUruvOm Fm Eb Fm நம் நேசரில் களிகூருவோம் nam nEsaril kaLikUruvOm ....இயேசுவின் ....iyEsuvin Ab Fm இன்று காணும் எகிப்தியரை inRu kaNum ekipthiyarai Bbm Eb Fm இனிமேல் காணமாட்டோம் inimEl kaNamattOm Fm Eb Fm நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு namakkay yuththam seyvar iyEsu ....இயேசுவின் ....iyEsuvin Ab Fm நமக்கு எதிராய் மந்திரம் இல்லை namakku ethiray manthiram illai Bbm Eb Fm குறிசொல்லல் எதுவும் இல்லை kuRisollal ethuvum illai Fm Eb Fm சாத்தான் நம் காலின் கீழே – இன்று saththan nam kalin kIzhE inRu ....இயேசுவின் ....iyEsuvin Ab Fm காற்றை நாம் காணமாட்டோம் kaRRai nam kaNamattOm Bbm Eb Fm மழையையும் பார்க்க மாட்டோம் mazhaiyaiyum parkka mattOm Fm Eb Fm வாய்க்கால்கள் நிரப்பப்படும் vaykkalkaL nirappappatum ....இயேசுவின் ....iyEsuvin Ab Fm நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் ninaippathaRkum vENtuvathaRkum Bbm Eb Fm அதிகமாய் செய்திடுவார் athikamay seythituvar Fm Eb Fm அதிசயம் செய்திடுவார் athisayam seythituvar ....இயேசுவின் ....iyEsuvin

Send a Feedback about this Song