Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு கிறிஸ்து என் ஜீவன்

iyEsu kiRisthu en jIvan

 Fm | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C இயேசு கிறிஸ்து என் ஜீவன் iyEsu kiRisthu en jIvan C Db Fm சாவது ஆதாயமே savathu aathayamE Fm Eb Db வாழ்வது நானல்ல – vazhvathu nanalla C Db Fm இயேசு என்னில் வாழ்கின்றார் iyEsu ennil vazhkinRar Fm இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன் iyEsuvai nan eeRRuk koNtEn Fm C Fm அவருக்குள் நான் வேர் கொண்டேன் avarukkuL nan vEr koNtEn F Bb F அவர் மேல் எழும்பும் கட்டடம் நான் avar mEl ezhumpum kattatam nan C Fm அசைவதில்லை தளர்வதும் இல்லை asaivathillai thaLarvathum illai ....இயேசு ....iyEsu Fm என்ன வந்தாலும் கலங்கிடாமல் enna vanthalum kalangkitamal Fm C Fm இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன் itukkaN nEram sthOththarippEn F Bb F அறிவைக் கடந்த தெய்வீக அமைதி aRivaik katantha theyvIka amaithi C Fm அடிமை வாழ்வின் கேடயமே atimai vazhvin kEtayamE ....இயேசு ....iyEsu Fm எனது ஜீவன் கிறிஸ்துவுடனே enathu jIvan kiRisthuvutanE Fm C Fm தேவனுக்குள்ளே மறைந்தது thEvanukkuLLE maRainthathu F Bb F ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் jIvan kiRisthu veLippatum naLil C Fm மகிமையில் நான் வெளிப்படுவேனே makimaiyil nan veLippatuvEnE ....இயேசு ....iyEsu Fm கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே kiRisthuvukkuLLE iraththaththinalE Fm C Fm பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன் pava mannippin mItpatainthEn F Bb F அவரை அறியும் அறிவிலே வளர்வேன் avarai aRiyum aRivilE vaLarvEn C Fm அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன் avarin viruppam seythE makizhvEn ....இயேசு ....iyEsu


https://churchspot.com/?p=61373

Send a Feedback about this Song


Latest Songs