Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜனே

iyEsu rajanE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C இயேசு ராஜனே iyEsu rajanE Gm F நேசிக்கின்றேன் உம்மையே nEsikkinREn ummaiyE Dm Gm உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam C F உம்மைத்தான் நேசிக்கிறேன் ummaiththan nEsikkiREn F Bb C F நேசிக்கிறேன் நேசிக்கிறேன் nEsikkiREn nEsikkiREn F Bb C F நேசிக்கிறேன் நேசிக்கிறேன் nEsikkiREn nEsikkiREn Dm Gm உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam C F உம்மைத்தான் நேசிக்கிறேன் ummaiththan nEsikkiREn F Am Dm A# C அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே athisayamanavarE aaRuthal nayakarE Gm C சந்தோஷமே, சமாதானமே santhOshamE samathanamE F C F உம்மைத்தான் நேசிக்கிறேன் ummaiththan nEsikkiREn ...நேசிக்கிறேன் ...nEsikkiREn F Am Dm இம்மானுவேல் நீர்தானே, immanuvEl nIrthanE A# C எப்போதும் இருப்பவரே eppOthum iruppavarE Gm C ஜீவன் தரும், திருவார்த்தையே jIvan tharum thiruvarththaiyE F C F உம்மைத்தான் நேசிக்கிறேன் ummaiththan nEsikkiREn F Am Dm A# C திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே thiratsais seti nIrE thavIthin vEr nIrE Gm C விடிவெள்ளியே, நட்சத்திரமே vitiveLLiyE natsaththiramE F C F உம்மைத்தான் நேசிக்கிறேன் ummaiththan nEsikkiREn ...நேசிக்கிறேன் ...nEsikkiREn F Am Dm யோனாவிலும் பெரியவரே yOnavilum periyavarE A# C சாலமோனிலும் பெரியவரே salamOnilum periyavarE Gm C ரபூனுயே போதகரே rapUnuyE pOthakarE F C F உம்மைத்தான் நேசிக்கிறேன் ummaiththan nEsikkiREn ...நேசிக்கிறேன் ...nEsikkiREn F Am Dm பாவங்கள் நிவர்த்தி செய்யும், pavangkaL nivarththi seyyum A# C கிருபாதார பலி நீரே kirupathara pali nIrE Gm C பரிந்து பேசும் ஆசாரியரே parinthu pEsum aasariyarE F C F உம்மைத்தான் நேசிக்கிறேன் ummaiththan nEsikkiREn ...நேசிக்கிறேன் ...nEsikkiREn

Send a Feedback about this Song