Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரக்கங்களின் தகப்பன் இயேசு

irakkangkaLin thakappan iyEsu

 Dm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C Dm இரக்கங்களின் தகப்பன் இயேசு irakkangkaLin thakappan iyEsu Bb C Dm இன்றே உனக்கற்புதம் செய்வார் inRE unakkaRputham seyvar Am Bb நீ கலங்காதே நீ திகையாதே nI kalangkathE nI thikaiyathE Bb C A உன் கண்ணீர்கள் துடைக்கப்படும் un kaNNIrkaL thutaikkappatum Am Bb நீ கலங்காதே நீ திகையாதே nI kalangkathE nI thikaiyathE Bb C Dm உன் கண்ணீர்கள் துடைக்கப்படும் un kaNNIrkaL thutaikkappatum Dm திரளான ஜனங்கலைக் கண்டார் thiraLana janangkalaik kaNtar Gm Dm மனதுருகி நோய்கள் நீக்கினார் manathuruki nOykaL nIkkinar Gm C ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார் ainthu appangkaL eenthi aasIrvathiththar Bb C Dm அனைவரையும் போஷித்து அனுப்பினார் anaivaraiyum pOshiththu anuppinar F வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் vazhkiRar iyEsu vazhkiRar Gm Dm எல்லாம் செய்ய வல்லவர் ellam seyya vallavar – நீ கலங்காதே nI kalangkathE Dm விதவையின் கண்ணீரைக் கண்டார் vithavaiyin kaNNIraik kaNtar Gm Dm மனதுருகி அழாதே என்றார் manathuruki azhathE enRar Gm C கிட்ட வந்து பாடையைத் தொட்டார் kitta vanthu pataiyaith thottar Bb C Dm மரித்தவன் உட்கார்ந்து பேசினான் mariththavan utkarnthu pEsinan F வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் vazhkiRar iyEsu vazhkiRar Gm Dm எல்லாம் செய்ய வல்லவர் ellam seyya vallavar – நீ கலங்காதே nI kalangkathE Dm முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே muppaththettu varutangkaLay kuLaththarukE Gm Dm படுத்திருந்த மகனைத் தேடிச் சென்றார் patuththiruntha makanaith thEtis senRar Gm C படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார் patukkaiyai etuththuk koNtu natakkas seythar C Bb C Dm (இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் ini pavanyseyyathE enRu essariththar F வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் vazhkiRar iyEsu vazhkiRar Gm Dm எல்லாம் செய்ய வல்லவர் ellam seyya vallavar – நீ கலங்காதே nI kalangkathE Dm தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார் tholaivil vantha than makanaik kaNtar Gm Dm மனதுருகி ஓடிச் சென்றார் manathuruki ootis senRar Gm C கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார் kazhuththaik katti muththangkaL kotuththar Bb C Dm கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார் kozhuththa kanRu atiththuk koNtatinar F வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் vazhkiRar iyEsu vazhkiRar Gm Dm எல்லாம் செய்ய வல்லவர் ellam seyya vallavar – நீ கலங்காதே nI kalangkathE Dm புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு puyal kaRRil pOratum sItarkaLaik kaNtu Gm Dm கடலின் மேல் நடந்தே வந்தார் katalin mEl natanthE vanthar Gm C பயப்படாதிருங்கள் என்று தேற்றினார் payappatathirungkaL enRu thERRinar Bb C Dm படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார் patakil eeRi perungkaRRai amarththinar F வாழ்கிறார் இயேசு வாழ்கிறார் vazhkiRar iyEsu vazhkiRar Gm Dm எல்லாம் செய்ய வல்லவர் ellam seyya vallavar – நீ கலங்காதே nI kalangkathE


https://churchspot.com/?p=61298

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS