Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இராஜா உம்மைப் பார்க்கணும்

iraja ummaip parkkaNum

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C இராஜா உம்மைப் பார்க்கணும் iraja ummaip parkkaNum Am இராப்பகலாய் துதிக்கணும் irappakalay thuthikkaNum F வருகைக்காய் காத்திருக்கின்றேன் varukaikkay kaththirukkinREn C எப்போது வருவீர் ஐயா eppOthu varuvIr aiya C இறுதிக்காலம் இதுவே என iRuthikkalam ithuvE ena Bb C அறிந்து கொண்டேன் நிச்சயமாய் aRinthu koNtEn nissayamay F உறக்கத்தில் இருந்து நான் uRakkaththil irunthu nan G C உமைக்காண விழித்துக் கொண்டேன் umaikkaNa vizhiththuk koNtEn C வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே varavENtum varavENtum viraivakavE F G Bb C வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் vazhimElE vizhi vaiththuk kaththirukkinREn C மணமகனை வரவேற்கும், maNamakanai varavERkum Bb C மதி உடைய கன்னிகை போல mathi utaiya kannikai pOla F விளக்கோடு ஆயில் ஏந்தி, viLakkOtu aayil eenthi G C உமக்காக வெளிச்சமானேன் umakkaka veLissamanEn ...வரவேண்டும் ...varavENtum C உண்மையுள்ள ஊழியனாய், uNmaiyuLLa uuzhiyanay Bb C நீர் கொடுத்த தாலந்தை nIr kotuththa thalanthai F பயன்படுத்தி பெருக்கிடுவேன் payanpatuththi perukkituvEn G C மகிழ்ச்சியில் பங்கடைவேன் makizhssiyil pangkataivEn ...வரவேண்டும் ...varavENtum C தாராளமாய்க் கொடுத்திடுவேன் tharaLamayk kotuththituvEn Bb C தாங்கிடுவேன் ஊழியங்கள் thangkituvEn uuzhiyangkaL F அனாதை ஆதரவற்றோர் anathai aatharavaRROr G C கண்ணீரை துடைத்திடுவேன் kaNNIrai thutaiththituvEn ...வரவேண்டும் ...varavENtum C ஊழியத்தில் உதவிடுவேன் uuzhiyaththil uthavituvEn Bb C புத்தி சொல்வேன் போதிப்பேன் puththi solvEn pOthippEn F இறைவாக்கு உரைத்திடுவேன் iRaivakku uraiththituvEn G C எப்போதும் துதித்திடுவேன் eppOthum thuthiththituvEn ...வரவேண்டும் ...varavENtum C அந்தகார கிரியைகளை, anthakara kiriyaikaLai Bb C அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன் akaRRivittEn eRinthuvittEn F இச்சைக்கு இடங்கொடாமல் issaikku itangkotamal G C இயேசுவையே தரித்துக் கொண்டேன் iyEsuvaiyE thariththuk koNtEn ...வரவேண்டும் ...varavENtum C குடிவெறி களியாட்டம் kutiveRi kaLiyattam Bb C வேசித்தனம் விட்டுவிட்டேன் vEsiththanam vittuvittEn F சண்டைகள், குறை சொல்லுதல் saNtaikaL kuRai solluthal G C அடியோடு வெறுத்துவிட்டேன் atiyOtu veRuththuvittEn ...வரவேண்டும் ...varavENtum C வீண்பெருமை தேடாமல் vINperumai thEtamal Bb C பொறாமை கொள்ளாமல் poRamai koLLamal F இழிவான உணர்வுகளை, izhivana uNarvukaLai G C சிலுவையிலே அறைந்துவிட்டேன் siluvaiyilE aRainthuvittEn ...வரவேண்டும் ...varavENtum


https://churchspot.com/?p=61299

Send a Feedback about this Song


Latest Songs