Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்

unthan namaththil ellam kUtum

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் unthan namaththil ellam kUtum E B எல்லாம் கூடுமே ellam kUtumE A E எந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் enthan samUkaththil ellam kUtum B E எல்லாம் கூடுமே ellam kUtumE E A E உம்மால் கூடும் எல்லாம் கூடும் ummal kUtum ellam kUtum B E கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் kUtathathu onRumillaiyE ummal E A உந்தன் வார்த்தையால், unthan varththaiyal A E புயல் காற்று ஓய்ந்தது puyal kaRRu ooynthathu A B உந்தன் பார்வையால், unthan parvaiyal B E திருந்தினார் பேதுரு thirunthinar pEthuru – கூடாதது kUtathathu E A தபித்தாள் மரித்தாள் thapiththaL mariththaL A E ஜெபத்தால் உயிர்த்தாள் jepaththal uyirththaL A B திமிர்வாத ஐனேயா, thimirvatha ainEya B E சுகமாகி நடந்தான் sukamaki natanthan – கூடாதது kUtathathu E A மீனின் வாயிலே, mInin vayilE A E காசு வந்ததே kasu vanthathE A B கழுதையின் வாயிலே , kazhuthaiyin vayilE B E பேச்சு வந்ததே pEssu vanthathE – கூடாதது kUtathathu E A வாலிபன் ஐத்திரு valipan aiththiru A E தூக்கத்தால் விழுந்தான் thUkkaththal vizhunthan A B இறந்தும் எழுந்தான், iRanthum ezhunthan B E பவுல் அன்று ஜெபித்ததால் pavul anRu jepiththathal – கூடாதது kUtathathu E A காலூன்றி நில்லென்று kalUnRi nillenRu A E கத்தினார் பவுல் அன்று kaththinar pavul anRu A B முடவன் நடந்தால் mutavan natanthal B E விஸ்திரா நகரிலே visthira nakarilE E A எலிசாவின் சால்வையால் elisavin salvaiyal A E யோர்தான் பிரிந்தது yOrthan pirinthathu A B எரிகோவின் உப்புநீர் erikOvin uppunIr B E ஆரோக்கியமானது aarOkkiyamanathu – கூடாதது kUtathathu E A கோடாரி மிதந்தது kOtari mithanthathu A E எலிசாவின் வார்த்தையால் elisavin varththaiyal A B குஷ்டம் மறைந்தது kushtam maRainthathu B E யோர்தானில் குளித்ததால் yOrthanil kuLiththathal – கூடாதது kUtathathu


https://churchspot.com/?p=61306

Send a Feedback about this Song


Latest Songs