Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்

unthan vallamaiyal makizhnthirukkinREn

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் unthan vallamaiyal makizhnthirukkinREn C Gm Dm F உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் unthan thayavinal asaivurathiruppEn F Bb C F நீர் போதுமே என் நேசரே nIr pOthumE en nEsarE F Bb C F உம்மால் தானே மேன்மை வந்தது ummal thanE mEnmai vanthathu F Bb F கேட்டேன் வாய்விட்டு (நீர்) மறுக்கவில்லையே kEttEn vayvittu nIr maRukkavillaiyE F C A Dm உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே uLLam virumpinathai enakkuth thanthIrE F C F உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே uLLam virumpinathai enakkuth thanthIrE ...நீர் போதுமே ...nIr pOthumE F Bb F வெற்றி தந்ததால் (நான்) பெரியவனானேன் - நீர் veRRi thanthathal nan periyavananEn - nIr F C A Dm மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது mEnmai vanthathal en eezhmai maRiyathu F C F மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது mEnmai vanthathal en eezhmai maRiyathu ....நீர் போதுமே ....nIr pOthumE F Bb F வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன் vazha ooti vanthEn sukam thEti vanthEn F C A Dm நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் nINta vazhvOtu niththiya jIvan thanthIr F C F நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் nINta vazhvOtu niththiya jIvan thanthIr ....நீர் போதுமே ....nIr pOthumE F Bb F பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால் pUrippataikinREn unthan pEranpal F C A Dm பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் pelan peRukinREn ummai nampuvathal F C F பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான் pelan peRukinREn ummai nampuvathal nan ...நீர் போதுமே ...nIr pOthumE


https://churchspot.com/?p=61315

Send a Feedback about this Song


Latest Songs