Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னதமானவர் மறைவினிலே

unnathamanavar maRaivinilE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G உன்னதமானவர் மறைவினிலே unnathamanavar maRaivinilE A D சர்வ வல்லவர் நிழல்தனிலே sarva vallavar nizhalthanilE D A தங்கி உறவாடி மகிழ்கின்றேன் thangki uRavati makizhkinREn C D எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் engkum veRRi nan kaNkinREn லாலாலா…. லல்லால……. lalala. lallala. D G ஆண்டவர் எனது அடைக்கலமானார் aaNtavar enathu ataikkalamanar A D நான் நம்பும் கோட்டையும் அரணுமானார் nan nampum kOttaiyum araNumanar G F#m வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள் vEtar kaNNikaL koLLai nOykaL தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் thappuviththu kappaRRi thangkukiRar ....உன்னதமானவர் ....unnathamanavar D G தமது சிறகால் அரவனைக்கின்றார் thamathu siRakal aravanaikkinRar A D இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார் iRakkaiyin kIzhE amaras seykinRar G F#m சத்திய வசனம் எனது கேடகம் saththiya vasanam enathu kEtakam Em A D நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு nissayam nissayam vituthalai uNtu C D நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு nissayam nissayam vituthalai uNtu ....உன்னதமானவர் ....unnathamanavar D G என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும் en pakkam aayirampEr vizhunthalum A D பதினாயிரம் பேர் தாக்கினாலும் pathinayiram pEr thakkinalum G F#m பாதுகாப்பவர் என் பக்கத்திலே pathukappavar en pakkaththilE Em A D பாதிப்பு இல்லையே பயமில்லையே pathippu illaiyE payamillaiyE C D பாதிப்பு இல்லையே பயமில்லையே pathippu illaiyE payamillaiyE ....உன்னதமானவர் ....unnathamanavar D G செல்லும் இடமெல்லாம் என்னை காக்க sellum itamellam ennai kakka A D தமது தூதருக்கு கட்டளையிட்டார் thamathu thUtharukku kattaLaiyittar G F#m பாதம் கல்லிலே மோதாமலே patham kallilE mOthamalE Em A D கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார் kaikaLil eenthituvar thangkituvar C D கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார் kaikaLil eenthituvar thangkituvar ...உன்னதமானவர் ...unnathamanavar D G சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன் singkaththin mIthu nan natanthituvEn A D சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன் sIRum sarppangkaLai mithiththituvEn G F#m சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் samathanaththin thEvan sIkkiramay Em A D சாத்தானை காலடியில் நசுக்கிடுவார் saththanai kalatiyil nasukkituvar C D சாத்தானை காலடியில் நசுக்கிடுவார் saththanai kalatiyil nasukkituvar .....உன்னதமானவர் .....unnathamanavar


https://churchspot.com/?p=61339

Send a Feedback about this Song


Latest Songs