Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னதரே என் நேசரே உமது

unnatharE en nEsarE umathu

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m F#m உன்னதரே என் நேசரே உமது unnatharE en nEsarE umathu A B E பேரன்பினால் அசைவுராதிருப்பேன் pEranpinal asaivurathiruppEn E A E முழு மனத்தோடு நன்றி சொல்வேன் muzhu manaththOtu nanRi solvEn B E முகமலர்ந்து நன்றி சொல்வேன் mukamalarnthu nanRi solvEn E A கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே kUppitta naLil pathil thanthIrE C#m B E ஆத்துமா வாழ பெலன் தந்தீரே aaththuma vazha pelan thanthIrE … உன்னதரே unnatharE E A E உன்னதத்தில் நீர் இருந்தாலும் unnathaththil nIr irunthalum B E நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் nalinthOraik kaNNOkkip parkkinRIr E A துன்பத்தின் நடுவே நடந்தாலும் thunpaththin natuvE natanthalum C#m B E துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் thurithamay ennai uyirppikkinRIr … உன்னதரே unnatharE E A E வலது கரத்தால் காப்பாற்றினீர் valathu karaththal kappaRRinIr B E வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர் vakkuththaththangkaL niRaivERRinIr E A எனக்காய் யாவையும் செய்து முடித்தீர் enakkay yavaiyum seythu mutiththIr C#m B E என்றும் உள்ளது உமது அன்பு enRum uLLathu umathu anpu … உன்னதரே unnatharE E A E உந்தன் நினைவில் அகமகிழ்வேன் unthan ninaivil akamakizhvEn B E நீர் தந்த வெற்றியில் களிகூருவேன் nIr thantha veRRiyil kaLikUruvEn E A மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர் manathin eekkangkaL malarasseythIr C#m B E வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை. vay vittu kEttathai maRukkavillai. … உன்னதரே unnatharE

Send a Feedback about this Song