Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமக்குப் பிரியமானதைச் செய்ய

umakkup piriyamanathais seyya

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C உமக்குப் பிரியமானதைச் செய்ய umakkup piriyamanathais seyya Fm C Fm எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே enakkuk kaRRuth tharum theyvamE Fm Eb நீரே என் தேவன் – உம் nIrE en thEvan um Eb C நல்ல பரிசுத்த ஆவியானவர் nalla parisuththa aaviyanavar C Fm Db Fm செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே semmaiyana vazhiyilE nataththa vENtumE Fm C Bbm Fm மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே mEka sthampamE akkini sthampamE C Fm Db Fm தேற்றும் தெய்வமே துணையாளரே thERRum theyvamE thuNaiyaLarE Fm C உம்மை நோக்கி என் கைகளை ummai nOkki en kaikaLai Fm C Fm உயர்த்தி உயர்த்தி மகிழ்கிறேன் ஐயா uyarththi uyarththi makizhkiREn aiya Fm வறண்ட நிலம் தவிப்பது போல் vaRaNta nilam thavippathu pOl Eb C என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும் en aanma umakkaka ovvoru naLum C Fm Db Fm ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா eengki eengki thavikkinRathaiya Fm C Bbm Fm எனது ஏக்கமே எனது பிரியமே enathu eekkamE enathu piriyamE C Fm Db Fm எனது பாசமே எனது ஆசையே enathu pasamE enathu aasaiyE ...உமக்குப் ...umakkup Fm C உமது அன்பை அதிகாலையில் umathu anpai athikalaiyil Fm C Fm காணச் செய்யும் கருணை நேசரே kaNas seyyum karuNai nEsarE Fm உம்மையே நம்பியுள்ளேன் ummaiyE nampiyuLLEn Eb C நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை nIr virumpum um nalla pathaikaLai C Fm Db Fm தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே thinanthORum katta vENtum thivyanatharE Fm C Bbm Fm அன்பின் சிகரமே ஆருயிரே anpin sikaramE aaruyirE C Fm Db Fm அணைக்கும் தெய்வமே ஆறுதலே aNaikkum theyvamE aaRuthalE ...உமக்குப் ...umakkup


https://churchspot.com/?p=61359

Send a Feedback about this Song


Latest Songs