Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

ummunnE enakku niRaivana makizhssi uNtu

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb Ab Bb உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு ummunnE enakku niRaivana makizhssi uNtu Bb Fm G Cm உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு um arukil eppOthum niththiya pErinpam uNtu Bb Ab நிறைவான மகிழ்ச்சி நீரே niRaivana makizhssi nIrE G Cm நித்திய பேரின்பமே niththiya pErinpamE Cm Eb என்னைக் காக்கும் இறைவன் நீரே ennaik kakkum iRaivan nIrE Bb Fm G உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் ummitam ataikkalam pukunthEn Eb Bb என்னையாளும் தலைவர் நீரே ennaiyaLum thalaivar nIrE Ab Fm G உம்மையன்றி ஆசை வேறில்லை ummaiyanRi aasai vERillai Cm Eb என்னைக் காக்கும் இறைவன் நீரே ennaik kakkum iRaivan nIrE Bb Fm G அரசாளும் தலைவர் நீரே arasaLum thalaivar nIrE Cm Ab ஆராதனை உமக்கே aarathanai umakkE Bb Eb நாளெல்லாம் ஆராதனை naLellam aarathanai Cm Eb எனக்குரிய பங்கு நீரே enakkuriya pangku nIrE Bb Fm G பரம்பரை சொத்தும் நீரே paramparai soththum nIrE Eb Bb ஆலோசனை தரும் தகப்பனே aalOsanai tharum thakappanE Ab Fm G இரவும் பகலும் பேசும் தெய்வமே iravum pakalum pEsum theyvamE Bb Ab எனக்குரிய பங்கு நீரே enakkuriya pangku nIrE G Cm பரம்பரை சொத்தும் நீரே paramparai soththum nIrE – ஆராதனை aarathanai Cm Eb எப்போதும் என் கண் முன்னே eppOthum en kaN munnE Bb Fm G உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் ummaiththan niRuththiyuLLEn Eb Bb வலப்பக்கத்தில் இருப்பதனால் valappakkaththil iruppathanal Ab Fm G அசைவுற விடமாட்டீர் asaivuRa vitamattIr Bb Ab எப்போதும் என் கண் முன்னே eppOthum en kaN munnE G Cm உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் ummaiththan niRuththiyuLLEn – ஆராதனை aarathanai Cm Eb என் இதயம் மகிழ்கின்றது en ithayam makizhkinRathu Bb Fm G என் உடலும் இளைப்பாறுது en utalum iLaippaRuthu Eb Bb ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர் jIvamarkkam enakkup pOthiththIr Ab Fm G ஜீவனே, உம்மைப் பாடுவேன் jIvanE ummaip patuvEn Bb Ab என் இதயம் மகிழ்கின்றது en ithayam makizhkinRathu G Cm என் உடலும் இளைப்பாறுது en utalum iLaippaRuthu – ஆராதனை aarathanai

Send a Feedback about this Song