Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மைத்தான் பாடுவேன்

ummaiththan patuvEn

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A உம்மைத்தான் பாடுவேன் ummaiththan patuvEn G A D உயிர் தந்த தெய்வமே uyir thantha theyvamE D G A உமக்காய் ஓடுவேன் umakkay ootuvEn D A D உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam Bm G E A ஆராதனை ஆராதனை aarathanai aarathanai D A D தகப்பனே உமக்குத்தான் thakappanE umakkuththan D A G A D உமது சித்தத்தால் உலகமே வந்தது umathu siththaththal ulakamE vanthathu D G A D A D உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீா் umathu iraththaththal vilai kotuththu mIt … ஆராதனை aarathanai D A G A D நீரே சிருஷ்டித்தீர், காண்கின்ற அனைத்தையும் nIrE sirushtiththIr kaNkinRa anaiththaiyum D G A D A D நீரே படைத்தீர், வானம் பூமி அனைத்தும் nIrE pataiththIr vanam pUmi anaiththum … ஆராதனை aarathanai D A G A D கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்? karththavE umakku anysathavan yar D G A D A D உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? um peyaraip pukazhnthu patathavan yar … ஆராதனை aarathanai D A G A D ஜனங்கள் யாவரும், வணங்குவார் உம்மையே janangkaL yavarum vaNangkuvar ummaiyE D G A D A தேசம் அனைத்தும், இயேசு நாமம் சொல்லும் thEsam anaiththum iyEsu namam sollum … ஆராதனை aarathanai D A G A D வல்லவர், சர்வ வல்லவர், ஆளுகை செய்கின்றீர் vallavar sarva vallavar aaLukai seykinRIr D G A D A D மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் makizhnthu pukazhnthu ummaiyE uyarththuvEn … ஆராதனை aarathanai D A G A D உலகின் நாடுகள், உமக்கே உரியன ulakin natukaL umakkE uriyana D G A D A D நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர் nIrE enRenRum aaLukai seykinRIr … ஆராதனை aarathanai D A G A D பெலனும், ஞானமும், உமக்கே உரியன pelanum nyanamum umakkE uriyana D G A D A D மாட்சிமை, வல்லமை, உமக்குத்தானே சொந்தம் matsimai vallamai umakkuththanE sontham … ஆராதனை aarathanai

Send a Feedback about this Song