Bb Eb F
உம்மைப் போல நல்ல தேவன்
ummaip pOla nalla thEvan
Bb Eb F
இந்த உலகத்திலே இல்லையே
intha ulakaththilE illaiyE
Bb Eb F
உம்மைப் போல வல்ல தேவன்
ummaip pOla valla thEvan
Bb Eb F
இந்த உலகத்திலே இல்லையே
intha ulakaththilE illaiyE
Bb Cm Eb
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற
thEtiyum kitaikkatha oppaRRa
F
செல்வமானவரே (2)
selvamanavarE 2
Bb Cm
எங்களின் தெய்வத் திருமகனே
engkaLin theyvath thirumakanE
F Bb
உம்மையே நாங்கள் வணங்கிடுவோம் (2)
ummaiyE nangkaL vaNangkituvOm 2
Bb Cm
மனிதருக்குள் மாணிக்கமே
manitharukkuL maNikkamE
Cm Eb F Bb
இந்த மனுக்குலத்தின் மைந்தனே (2)
intha manukkulaththin mainthanE 2
Bb Cm
மாசில்லாத மன்னவனே
masillatha mannavanE
F Bb
உம்மிடம் நாங்கள் சரணடைந்தோம் (2)
ummitam nangkaL saraNatainthOm 2
– உம்மை
ummai
Bb Cm
பதினாயிரங்களில் சிறந்தவரே
pathinayirangkaLil siRanthavarE
Eb F Bb
பரலோகத்தையும் ஆள்பவர் நீரே (2)
paralOkaththaiyum aaLpavar nIrE 2
Bb Cm
பரிசுத்தத்தின் பேரோளியே
parisuththaththin pErOLiyE
F Bb
உம்மையே நாங்கள் பணிந்திடுவோம் (2)
ummaiyE nangkaL paNinthituvOm 2
– உம்மை
ummai
Bb Cm
சாரோனின் ரோஜாவே
sarOnin rOjavE
Eb F Bb
பூரண அழகுள்ளவர் நீரே (2)
pUraNa azhakuLLavar nIrE 2
Bb Cm
நேசப்பரின் வல்லவரே
nEsapparin vallavarE
F Bb
என்னை அணைத்துக்கொண்டீரே இயேசைய்யா (2)
ennai aNaiththukkoNtIrE iyEsaiyya 2
– உம்மை
ummai