Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை நாடித் தேடும் மனிதர்

ummai natith thEtum manithar

 D | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

D A உம்மை நாடித் தேடும் மனிதர் ummai natith thEtum manithar A Bm A உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் ummil makizhnthu kaLikUrattum D A உம்மை நாடித் தேடும் மனிதர் ummai natith thEtum manithar A G D உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் ummil makizhnthu kaLikUrattum D Bm G உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர் unthan mItpil nattam koLvOr A D மன அமைதி இன்று பெறட்டும் mana amaithi inRu peRattum D G A D மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே makimai matsimai mavEnthan umakkE D G F#m Em A D துதியும் கனமும், தூயோனே உமக்கே thuthiyum kanamum thUyOnE umakkE D A என் பார்வை சிந்தை எல்லாம் en parvai sinthai ellam A G D நீர் காட்டும் பாதையில் தான் nIr kattum pathaiyil than D Bm G என் சொல்லும் செயலும் எல்லாம் en sollum seyalum ellam A D உம் சித்தம் செய்வதில் தான் um siththam seyvathil than … மகிமை makimai D A உம்மை வருத்தும் வழியில் நடந்தால் ummai varuththum vazhiyil natanthal A G D என்னைத் திருத்த வேண்டும் தேவா ennaith thiruththa vENtum thEva D Bm G கருத்தோடு உமது வசனம் karuththOtu umathu vasanam A D கற்றுத்தந்து நடத்த வேண்டும் kaRRuththanthu nataththa vENtum … மகிமை makimai D A உந்தன் வேதம் எனது உணவு unthan vEtham enathu uNavu A G D நன்றி கீதம் இரவின் கனவு nanRi kItham iravin kanavu D Bm G உந்தன் பாதம் போதும் எனக்கு unthan patham pOthum enakku A D அதுதானே அணையா விளக்கு athuthanE aNaiya viLakku .. மகிமை .. makimai D A ஒரு நாளும் உம்மை மறவேன் oru naLum ummai maRavEn A G D ஒரு போதும் உம்மை பிரியேன் oru pOthum ummai piriyEn D Bm G மறு வாழ்வு தந்த நேசர் maRu vazhvu thantha nEsar A D மணவாளன் மடியில் சாய்ந்தேன் maNavaLan matiyil saynthEn … மகிமை makimai

Send a Feedback about this Song