Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்

ularntha elumpukaL uyir peRRu ezha vENtum

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb G உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் ularntha elumpukaL uyir peRRu ezha vENtum C F ஒன்று சேர்ந்து ஒரே சபையாக வேண்டும் onRu sErnthu orE sapaiyaka vENtum Bb F Eb அசைவாடும் அசைவாடும் asaivatum asaivatum Eb F ஆவியான தேவா – இன்று aaviyana thEva inRu F C நரம்புகள் உருவாகட்டும் – உம் narampukaL uruvakattum um Bb C F சிந்தை உண்டாகட்டும் sinthai uNtakattum – ஐயா அசைவாடும் aiya asaivatum F C சதைகள் உண்டாகட்டும் – உம் sathaikaL uNtakattum um Bb C F வசனம் உணவாக்கட்டும் vasanam uNavakkattum – ஐயா அசைவாடும் aiya asaivatum F C தோலினால் மூடணுமே thOlinal mUtaNumE Bb C F பரிசுத்தமாகணுமே parisuththamakaNumE – ஐயா அசைவாடும் aiya asaivatum F C காலூன்றி நிற்கணுமே kalUnRi niRkaNumE Bb C F கர்த்தரோடு நடக்கணுமே karththarOtu natakkaNumE – ஐயா அசைவாடும் aiya asaivatum F C சேனையாய் எழும்பணுமே sEnaiyay ezhumpaNumE Bb C F தேசமெங்கும் செல்லணுமே thEsamengkum sellaNumE – ஐயா அசைவாடும் aiya asaivatum

Send a Feedback about this Song