Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளத்தில் மகிழ்ச்சி நீர்தானையா

uLLaththil makizhssi nIrthanaiya

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Cm Gm உள்ளத்தில் மகிழ்ச்சி நீர்தானையா uLLaththil makizhssi nIrthanaiya D Gm இல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என் illaththil ellamE nIrthanaiya en Gm D என் தேவையெல்லாம் நீர்தானே en thEvaiyellam nIrthanE Cm F Gm ஜீவனுள்ள நாளெல்லாம் jIvanuLLa naLellam Gm Cm Gm வழிகள் அனைத்தையும் vazhikaL anaiththaiyum Cm Eb Gm உம்மிடம் ஒப்படைத்தேன் ummitam oppataiththEn D என் சார்பில் செயலாற்றுகிறீர் en sarpil seyalaRRukiRIr F D Gm எல்லாமே செய்து முடிப்பீர் ellamE seythu mutippIr ...என் ...en Gm Cm Gm பட்டப்பகல்போல, (என்) pattappakalpOla en Cm Eb Gm நீதியை விளங்கச் செய்வீர் nIthiyai viLangkas seyvIr D நோக்கி அமர்ந்திருப்பேன் nOkki amarnthiruppEn F D Gm உமக்காய்க் காத்திருப்பேன் umakkayk kaththiruppEn ...என் ...en Gm Cm Gm கோபங்கள், எரிச்சல்கள். kOpangkaL erissalkaL. Cm Eb Gm அகற்றி எரிந்து விட்டேன் akaRRi erinthu vittEn D நம்பியுள்ளேன் உம்மையே. nampiyuLLEn ummaiyE. F D Gm நன்மைகள் செய்திடுவேன் nanmaikaL seythituvEn ...என் ...en Gm Cm Gm பாதத்தில் வைத்து விட்டேன் pathaththil vaiththu vittEn Cm Eb Gm பாரங்கள், கவலைகள் – உம் parangkaL kavalaikaL um D தள்ளாட விடமாட்டீர் thaLLata vitamattIr F D Gm தாங்கியே நடத்திச் செல்வீர் thangkiyE nataththis selvIr ...என் ...en


https://churchspot.com/?p=61300

Send a Feedback about this Song


Latest Songs