Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னப்பா செய்யணும் நான்

ennappa seyyaNum nan

 G | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

G D என்னப்பா செய்யணும் நான் ennappa seyyaNum nan D G சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் sollungkappa senysutaREn G இயேசப்பா இயேசப்பா – என்னப்பா iyEsappa iyEsappa ennappa G C D G உங்க ஆசை தான் எனது ஆசை ungka aasai than enathu aasai C F D G உங்க விருப்பம் தான் எனது விருப்பமே ungka viruppam than enathu viruppamE ...இயேசப்பா ...iyEsappa G C D G உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம் ungka eekkanthan enathu eekkam C F D G உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா ungka eNNanthan enathu eNNamaiya ...இயேசப்பா ...iyEsappa G C D G இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம ini oru vazhvu illai nIngka illama C F D G உங்க பாதம் தான் எனது தஞ்சமையா ungka patham than enathu thanysamaiya ...இயேசப்பா ...iyEsappa G C D G எத்தனை இடர் வரட்டும் அது என்னைப் பிரிக்காது eththanai itar varattum athu ennaip pirikkathu C F D G உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன் umakkay ootituvEn uRsakamay uzhaiththituvEn ...இயேசப்பா ...iyEsappa


https://churchspot.com/?p=61364

Send a Feedback about this Song


Latest Songs