என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
ennaik kakkavum paralOkam sErkkavum
C | Swing & Jazz
Lyrics
தமிழ்
A-
A+
C
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
ennaik kakkavum paralOkam sErkkavum
G F C
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
enakkuL iruppavarE sthOththiram
C F
எனக்காய் யுத்தம் செய்து
enakkay yuththam seythu
F C
இரட்சித்து வழிநடத்த
iratsiththu vazhinataththa
F G C
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
ennOtu varupavarE sthOththiram
G C
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
ennOtu varupavarE sthOththiram
C F G
ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
oru vazhiyay ethiri ooti vanthal
C F G
ஏழு வழியாக துரத்திடுவீர்
eezhu vazhiyaka thuraththituvIr
...எனக்காய்
...enakkay
C F G
வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
vaRatsi kalangkaLil thirupthiyakki
C F G
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
elumpukaLai valimai aakkukiRIr
C
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
elumpukaLai valimai aakkukiRIr
...எனக்காய்
...enakkay
C F G
போரிட கைகளில் பயிற்சி தந்து
pOrita kaikaLil payiRsi thanthu
C F G
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
viralkaLai yuththam seyya pazhakkukiRIr
C
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
viralkaLai yuththam seyya pazhakkukiRIr
...எனக்காய்
...enakkay
C F G
நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
nalinthOrai nalvakkal uukkuvikka
C F G
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
kalviman navai enakkuth thanthIrE
C
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
kalviman navai enakkuth thanthIrE
...எனக்காய்
...enakkay
C F G
காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
kalaithORum ennai ezhuppukiRIr
C F G
கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்
karththar um kural kEtkap pEsukiRIr
C
கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்
karththar um kural kEtkap pEsukiRIr
...எனக்காய்
...enakkay
C F G
சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
saththiyamE ummai aRinthu koLLa
C F G
புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா
puththiyaith thanthIrE nanRi aiya
C
புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா
puththiyaith thanthIrE nanRi aiya
...எனக்காய்
...enakkay
C F G
புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
pulampalai aananthamaka maRRukiRIr
C F G
சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்
sakku aataikaLai nIkkukiRIr
C
சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்
sakku aataikaLai nIkkukiRIr
...எனக்காய்
...enakkay
C ennaik kakkavum paralOkam sErkkavum Fr. Berchmans guitar chords for c Songs guitar chords for ennaik kakkavum paralOkam sErkkavum Songs guitar chords for Fr. Berchmans Songs guitar chords for என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் keyboard chords for c Songs keyboard chords for ennaik kakkavum paralOkam sErkkavum Songs keyboard chords for Fr. Berchmans Songs keyboard chords for என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் Swing & Jazz என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்