Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

ennaip pelappatuththum iyEsu kiRisthuval

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் ennaip pelappatuththum iyEsu kiRisthuval B E எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் ellamE seythu nan mutiththituvEn E கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் karththar en veLissamum enathu mItpumanar A E அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் avarE jIvanum vazhvin pelanumanar F#m E அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் avarE jIvanum vazhvin pelanumanar ....என்னைப் ....ennaip E தீயோர் என் உடலை விழுங்க நெருக்குகையில் thIyOr en utalai vizhungka nerukkukaiyil A E இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் itaRi vizhuntharkaL illamal pOnarkaL F#m E இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் itaRi vizhuntharkaL illamal pOnarkaL ....என்னைப் ....ennaip E படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் pataiyE enakkethiray paLaiyam iRangkinalum A E என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது en nenysam anysathu nampikkai izhakkathu F#m E என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது en nenysam anysathu nampikkai izhakkathu ....என்னைப் ....ennaip E கேடு வரும் நாளிலே கூடார மறவினிலே kEtu varum naLilE kUtara maRavinilE A E மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார் maRaiththu vaiththituvar pathukaththituvar F#m E மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார் maRaiththu vaiththituvar pathukaththituvar ....என்னைப் ....ennaip E எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் enakku ethirana manithar munnilaiyil A E என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார் en thalai nimiras seyvar veRRi kaNas seyvar F#m E என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார் en thalai nimiras seyvar veRRi kaNas seyvar ....என்னைப் ....ennaip E அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன் appavin kUtaraththil aanantha paliyituvEn A E பாடல் பாடிடுவேன் நடனமாடிடிவேன் patal patituvEn natanamatitivEn F#m E பாடல் பாடிடுவேன் நடனமாடிடிவேன் patal patituvEn natanamatitivEn ....என்னைப் ....ennaip E நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும் natkaL kUta kUta pelanum perukivitum A E இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும் irumpum veNkalamum pathaththin kIzh irukkum F#m E இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும் irumpum veNkalamum pathaththin kIzh irukkum ....என்னைப் ....ennaip


https://churchspot.com/?p=61341

Send a Feedback about this Song


Latest Songs