Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே

ennai azhaiththavarE ennai thottavarE

 C | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

C என்னை அழைத்தவரே ennai azhaiththavarE C G என்னை தொட்டவரே ennai thottavarE F G நீர் இல்லாமல் நான் இல்லையே நான் nIr illamal nan illaiyE nan C வாழ்ந்தது உங்க கிருபை நான் vazhnthathu ungka kirupai nan G வளர்ந்ததும் உங்க கிருபை என்னை vaLarnthathum ungka kirupai ennai F G உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே uyarththi vaiththIrE um kirupaiyE Am உங்க கிருபை வேண்டுமே உங்க ungka kirupai vENtumE ungka F கிருபை போதுமே உங்க kirupai pOthumE ungka Dm கிருபை இல்லாம நான் kirupai illama nan G C ஒன்றுமில்லை இயேசுவே onRumillai iyEsuvE C G தனிமையில் அழுத போது தேற்றிட யாருமில்லை thanimaiyil azhutha pOthu thERRita yarumillai F G தள்ளாடி நடந்த போது தாங்கிட யாருமில்லை thaLLati natantha pOthu thangkita yarumillai Dm G கதறி அழுத நேரத்தில் என் kathaRi azhutha nEraththil en Em Am கண்ணீர் துடைத்திடும் கிருபை உங்க kaNNIr thutaiththitum kirupai ungka Dm G C கிருபை இல்லேன்னா நானும் இல்லை kirupai illEnna nanum illai – உங்க கிருபை ungka kirupai C G நானென்று சொல்ல எனக்கொன்றும் இல்லை nanenRu solla enakkonRum illai F G திறமை என்று சொல்ல என்னிடம் எதுவும் இல்லை thiRamai enRu solla ennitam ethuvum illai Dm G தகுதியில்லா என்னை thakuthiyilla ennai Em Am உயர்த்தினது உங்க கிருபை உங்க uyarththinathu ungka kirupai ungka Dm G C கிருபை இல்லேன்னா நானும் இல்லை kirupai illEnna nanum illai – உங்க கிருபை ungka kirupai

Send a Feedback about this Song