Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை ஆட்கொண்ட இயேசுவே

ennai aatkoNta iyEsuvE

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A C#m என்னை ஆட்கொண்ட இயேசுவே ennai aatkoNta iyEsuvE F#m B E உமக்கே ஆராதனை umakkE aarathanai E A C#m என்னை ஆளுகை செய்பவரே ennai aaLukai seypavarE F#m B E உமக்கே ஆராதனை – 2 umakkE aarathanai 2 E C#m ஆராதனை ஆராதனை aarathanai aarathanai A F#m ஆராதனை ஆராதனை aarathanai aarathanai B E ஆராதனை உமக்கே…. (2) aarathanai umakkE. 2 E B A G#m என்னை தேடி வந்து இரட்சித்து அபிஷேகித்த ennai thEti vanthu iratsiththu apishEkiththa F#m B E தெய்வம் நீர் அல்லவோ (2) theyvam nIr allavO 2 ...ஆராதனை ...aarathanai E B A G#m என்னை பெயர் சொல்லி அழைத்து உயர்த்தின ennai peyar solli azhaiththu uyarththina F#m B E தெய்வம் நீர் அல்லவோ – 2 theyvam nIr allavO 2 ...ஆராதனை ...aarathanai E B A G#m என்னை கருவிலே தேர்ந்தெடுத்து நிலைப்படுத்தின ennai karuvilE thErnthetuththu nilaippatuththina F#m B E தெய்வம் நீர் அல்லவோ – 2 theyvam nIr allavO 2 ...ஆராதனை ...aarathanai


https://churchspot.com/?p=61550

Send a Feedback about this Song


Latest Songs