Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை நிரப்புங்கப்பா உங்க வல்லமையால

ennai nirappungkappa ungka vallamaiyala

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C F என்னை நிரப்புங்கப்பா உங்க வல்லமையால என்னை ennai nirappungkappa ungka vallamaiyala ennai Dm C நிரப்புங்கப்பா உங்க அக்கினியால nirappungkappa ungka akkiniyala Am Dm G நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க nirappitungka ennai nirappitungka Em F C ஆவியினாலே நிரப்பிடுங்க aaviyinalE nirappitungka Am Dm G நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க nirappitungka ennai nirappitungka Em F C வல்லமையாலே நிரப்பிடுங்க vallamaiyalE nirappitungka C F நிழலைத் தொடுவோர் சுகத்தைப் பெறணும் nizhalaith thotuvOr sukaththaip peRaNum Dm C கட்சையை தொடுவோர் அற்புதம் பெறணும் katsaiyai thotuvOr aRputham peRaNum Am Dm G பேதுரு போல் என்னை நிரப்பிடுங்க pEthuru pOl ennai nirappitungka Em F C பவுலைப் போல் பயன்படுத்திடுங்க pavulaip pOl payanpatuththitungka Am Dm G நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க nirappitungka ennai nirappitungka Em F C ஆவியினாலே நிரப்பிடுங்க aaviyinalE nirappitungka Am Dm G நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க nirappitungka ennai nirappitungka Em F C வல்லமையாலே நிரப்பிடுங்க vallamaiyalE nirappitungka C F காலியான பாத்திரமாக kaliyana paththiramaka Dm C வாழ்ந்த வாழ்க்கை முடிவுக்கு வரணும் vazhntha vazhkkai mutivukku varaNum Am Dm G மூழ்கணுமே நான் மூழ்கணுமே உம் mUzhkaNumE nan mUzhkaNumE um Em F C ஆவியின் நதியிலே மூழ்கணுமே aaviyin nathiyilE mUzhkaNumE Am Dm G நிரம்பணுமே நிரம்பணுமே உம் nirampaNumE nirampaNumE um Em F C பரிசுத்த ஆவியினாலே நிரம்பணுமே parisuththa aaviyinalE nirampaNumE C F தெருவெல்லாமும் அக்கினி நதியே theruvellamum akkini nathiyE Dm C என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் ennai koNtu paynthita seyyum Am Dm G செய்திடுங்க ஐயா செய்திடுங்க seythitungka aiya seythitungka Em F C நதியாய் பாய்ந்திட செய்திடுங்க nathiyay paynthita seythitungka Am Dm G நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க nirappitungka ennai nirappitungka Em F C ஆவியினாலே நிரப்பிடுங்க aaviyinalE nirappitungka Am Dm G நிரப்பிடுங்க என்னை நிரப்பிடுங்க nirappitungka ennai nirappitungka Em F C வல்லமையாலே நிரப்பிடுங்க vallamaiyalE nirappitungka – என்னை ennai


https://churchspot.com/?p=61691

Send a Feedback about this Song


Latest Songs