Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்மீது அன்புகூா்ந்து

enmIthu anpunthu

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm A என்மீது அன்புகூா்ந்து enmIthu anpunthu A Dm பலியானீா் சிலுவையிலே paliya siluvaiyilE Dm A எனக்காய் இரத்தம் சிந்தி enakkay iraththam sinthi A Dm கழுவினீா் குற்றம் நீ்ங்க kazhuvi kuRRam ngka Dm C Bb பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால் piriththetuth piRakkum munnal Gm A உமக்கென்று வாழ்ந்திட umakkenRu vazhnthita Dm C Dm ஆராதனை உமக்கே aarathanai umakkE F C Dm அனுதினமும் உமக்கே anuthinamum umakkE Dm பிதாவான என் தேவனே pithavana en thEvanE Gm Dm தகப்பனே என் தந்தையே thakappanE en thanthaiyE F C மாட்சிமையும் மகத்துவமும் matsimaiyum makaththuvamum Gm A உமக்குத்தானே என்றென்றைக்கும் umakkuththanE enRenRaikkum F C F C மாட்சிமையும் மகத்துவமும் matsimaiyum makaththuvamum Gm A Dm உமக்குத்தானே என்றென்றைக்கும் umakkuththanE enRenRaikkum A Dm வல்லமையும் மகிமையும் vallamaiyum makimaiyum F A Dm தகப்பனே உமக்குத்தானே thakappanE umakkuththanE Dm உம் இரத்தத்தால் பிதாவோடு um iraththaththal pithavOtu Gm Dm ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா் oppuravakki makizhkin F C கறைபடாத மகனா(ளா)க kaRaipatatha makanaLaka Gm A நிறுத்தி தினம் பார்க்கின்றீா் niRuththi thinam parkkin F C F C கறைபடாத மகனா(ளா)க kaRaipatatha makanaLaka Gm A Dm நிறுத்தி தினம் பார்க்கின்றீா் niRuththi thinam parkkin A Dm வல்லமையும் மகிமையும் vallamaiyum makimaiyum F A Dm தகப்பனே உமக்குத்தானே thakappanE umakkuththanE Dm மாம்சமான திரையை அன்று mamsamana thiraiyai anRu Gm Dm கிழித்து புது வழி திறந்தீா் kizhiththu puthu vazhi thiRan F C மகா மகா பரிசுத்த உம் maka maka parisuththa um Gm A திருச்சமுகம் நுழையச் செய்தீா் thirussamukam nuzhaiyas sey F C F C மகா மகா பரிசுத்த உம் maka maka parisuththa um Gm A Dm திருச்சமுகம் நுழையச் செய்தீா் thirussamukam nuzhaiyas sey A Dm வல்லமையும் மகிமையும் vallamaiyum makimaiyum F A Dm தகப்பனே உமக்குத்தானே thakappanE umakkuththanE


https://churchspot.com/?p=61658

Send a Feedback about this Song


Latest Songs