Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே

en appavin matiyilE amarnthituvEnE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே en appavin matiyilE amarnthituvEnE Em G B Em இயேசு அப்பாவின் மார்பிலே சாய்ந்திடுவேனே iyEsu appavin marpilE saynthituvEnE Em G என்னை அணைத்துக்கொள்வார் ennai aNaiththukkoLvar G D என்னை முத்தம் செய்வார் ennai muththam seyvar D Am C B நான் அவருக்கும் எந்நாளும் செல்லப்பிள்ளை nan avarukkum ennaLum sellappiLLai B Am B C Em நான் அவருக்கும் எந்நாளும் கண்ணுப்பிள்ளை nan avarukkum ennaLum kaNNuppiLLai Em Am B C Em நான் அவருக்கும் எந்நாளும் தங்கப்பிள்ளை nan avarukkum ennaLum thangkappiLLai – நான் என் அப்பாவின் nan en appavin Em Am D G கண் கலங்கும் வேளையில் கதறி அழும் நேரத்தில் kaN kalangkum vELaiyil kathaRi azhum nEraththil C D B Em கலங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார் kalangkathE enRu solli aNaiththukkoLvar - என் அப்பாவின் - en appavin Em Am D G சோதனை நேரத்தில் சோர்ந்து போகும் வேளையில் sOthanai nEraththil sOrnthu pOkum vELaiyil C D B Em சோர்ந்திடாதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார் sOrnthitathE enRu solli aNaiththukkoLvar - என் அப்பாவின் - en appavin Em Am D G தத்தளிக்கும் வேளையில் தடுமாறும் நேரத்தில் thaththaLikkum vELaiyil thatumaRum nEraththil C D B Em தயங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார் thayangkathE enRu solli aNaiththukkoLvar - என் அப்பாவின் - en appavin


https://churchspot.com/?p=61548

Send a Feedback about this Song


Latest Songs