Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்

en nEsarukkup puthuppatal patuvEn

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E D என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் en epi nEsarukkup puthuppatal patuvEn D பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் pasaththOtu thinam thinam patuvEn E A கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் karththar en mEypparay irukkinRIr E குறை ஒன்றும் எனக்கு இல்லையே kuRai onRum enakku illaiyE E A B E ஆனந்தமே எந்நாளுமே aananthamE ennaLumE B E அப்பா உம் சமூகத்திலே appa um samUkaththilE E A புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் pulluLLa itangkaLil mEykkinRIr E அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் amarntha thaNNIraNtai sErkkinRIr … ஆனந்தமே aananthamE E A புது உயிர் தினமும் தருகின்றீர் puthu uyir thinamum tharukinRIr E ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் aanmavaith thERRi makizhkinRIr … ஆனந்தமே aananthamE E A இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் iruLsUzh paLLaththakkil natanthalum E பொல்லாப்புக்கு நான் பயப்படேன் pollappukku nan payappatEn … ஆனந்தமே aananthamE E A நன்மையும் கிருபையும் தொடருமே nanmaiyum kirupaiyum thotarumE E உயிரோடு வாழும் நாளெல்லாம் uyirOtu vazhum naLellam … ஆனந்தமே aananthamE E A நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில் nilaiththiruppEn um illaththil E நித்திய நித்திய காலமாய் niththiya niththiya kalamay … ஆனந்தமே aananthamE


https://churchspot.com/?p=61338

Send a Feedback about this Song


Latest Songs