Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

en vazhvin muzhu eekkamellam

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் en vazhvin muzhu eekkamellam A D உம்மோடு இருப்பதுதான் ummOtu iruppathuthan A Em என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் en vazhvin muzhu eekkamellam G A D உம்மோடு இருப்பதுதான் – 2 ummOtu iruppathuthan 2 Bm G A இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் iravum pakalum ummOtuthan iruppEn D C G A D என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் enna nErnthalum ummOtuthan iruppEn Em A D எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் eppOthumE ummOtuthan iruppEn G E A D எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் eppOthumE ummOtuthan iruppEn D G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A D அல்லேலூயா அல்லேலூயா (4) allElUya allElUya 4 D Bm என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் – (உம்) en vazhvin muzhu eekkamellam um A D புகழ் பாடி மகிழ்வதுதான் pukazh pati makizhvathuthan A Em என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் – (உம்) en vazhvin muzhu eekkamellam um G A D புகழ் பாடி மகிழ்வதுதான் – – 2 pukazh pati makizhvathuthan 2 Bm G A இரவும் பகலும் உம்புகழ் பாடி மகிழ்வதுதான் iravum pakalum umpukazh pati makizhvathuthan D C G A D என்ன நேர்ந்தாலும் உம் புகழ் பாடி மகிழ்வதுதான் enna nErnthalum um pukazh pati makizhvathuthan Em A D எப்போதுமே உம் புகழ் பாடி மகிழ்வதுதான் eppOthumE um pukazh pati makizhvathuthan G E A D எப்போதுமே உம் புகழ் பாடி மகிழ்வதுதான் eppOthumE um pukazh pati makizhvathuthan D G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A D அல்லேலூயா அல்லேலூயா (4) allElUya allElUya 4 D Bm என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் en vazhvin muzhu eekkamellam A D உம்மை நேசித்து வாழ்வதுதான் ummai nEsiththu vazhvathuthan A Em என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் en vazhvin muzhu eekkamellam G A D உம்மை நேசித்து வாழ்வதுதான் – 2 ummai nEsiththu vazhvathuthan 2 Bm G A இரவும் பகலும் உம்மைதான் நேசிப்பேன் iravum pakalum ummaithan nEsippEn D C G A D என்ன நேர்ந்தாலும் உம்மைதான் நேசிப்பேன் enna nErnthalum ummaithan nEsippEn Em A D எப்போதுமே உம்மைதான் நேசிப்பேன் eppOthumE ummaithan nEsippEn G E A D எப்போதுமே உம்மைதான் நேசிப்பேன் eppOthumE ummaithan nEsippEn D G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A D அல்லேலூயா அல்லேலூயா (4) allElUya allElUya 4 D Bm என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் en vazhvin muzhu eekkamellam A D உம் சித்தம் செய்வதுதான் – 2 um siththam seyvathuthan 2 A Em என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் en vazhvin muzhu eekkamellam G A D உம் சித்தம் செய்வதுதான் – 2 um siththam seyvathuthan 2 Bm G A இரவும் பகலும் உம் சித்தம் செய்வதுதான் iravum pakalum um siththam seyvathuthan D C G A D என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்வதுதான் enna nErnthalum um siththam seyvathuthan Em A D எப்போதுமே உம் சித்தம் செய்வதுதான் eppOthumE um siththam seyvathuthan G E A D எப்போதுமே சித்தம் செய்வதுதான் eppOthumE siththam seyvathuthan D G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya A D அல்லேலூயா அல்லேலூயா (4) allElUya allElUya 4

Send a Feedback about this Song