Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே

erikO kOttai itinthu vizhukuthE

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே erikO kOttai itinthu vizhukuthE Am சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே sivantha samuththiram iraNtay piLakkuthE Dm யோர்தான் நதியையும் கடக்க முடியுமே yOrthan nathiyaiyum katakka mutiyumE Dm E இயேசுவின் பேரை சொன்னால் iyEsuvin pErai sonnal Am E Am போதுமே உன் நாமமே (2) - எரிகோ pOthumE un namamE 2 - erikO Am Dm மோசேயோடே இருந்த தேவன் mOsEyOtE iruntha thEvan G Em அவர் உன்னோடும் வந்திடுவார் avar unnOtum vanthituvar Am Dm இஸ்ரவேலை வழி நடத்தினவர் isravElai vazhi nataththinavar G Em உன்னையும் அவர் நடத்திடுவார் unnaiyum avar nataththituvar Am E Am கலங்காதே நீ திகையாதே kalangkathE nI thikaiyathE Am E Dm E உன் தேவன் என்றும் உன்னோடு (2) un thEvan enRum unnOtu 2 Am G அவரே உந்தன் கன்மலை (2) avarE unthan kanmalai 2 Am E Am அவரே உந்தன் கன்மலை avarE unthan kanmalai - எரிகோ - erikO Am Dm ஆகாரை தேற்றியவர் – உன் aakarai thERRiyavar un G Em இருதயத்தையும் மாற்றிடுவார் iruthayaththaiyum maRRituvar Am Dm எஸ்தரை பலப்படுத்தினவர் estharai palappatuththinavar G Em உன்னையும் ஸ்திரப்படுத்திடுவார் (2) unnaiyum sthirappatuththituvar 2 Am E Am அஞ்சாதே நீ பதறாதே anysathE nI pathaRathE Am E Dm E அன்பின் தேவன் உன் அருகிலே (2) anpin thEvan un arukilE 2 Am G F அவரே உந்தன் அடைக்கலமே (2) avarE unthan ataikkalamE 2 Am E Am அவரே உந்தன் அடைக்கலமே avarE unthan ataikkalamE - எரிகோ - erikO Am Dm கிதியோன் மேல் இருந்த கிருபை kithiyOn mEl iruntha kirupai G Em உன் மேலும் இறங்கிடுதே un mElum iRangkituthE Am Dm தாவீதை உயர்த்தினவர் thavIthai uyarththinavar G Em உன்னையும் மேன்மைப் படுத்திடுவார் (2) unnaiyum mEnmaip patuththituvar 2 Am E Am அவரிடம் நீ வந்திடு avaritam nI vanthitu Am E Dm E அவரிடம் உன்னை தந்திடு (2) avaritam unnai thanthitu 2 Am G F அவரே உன்னை வழி நடத்திடுவார் (2) avarE unnai vazhi nataththituvar 2 Am E Am அவரே உன்னை வழி நடத்திடுவார் avarE unnai vazhi nataththituvar - எரிகோ - erikO


https://churchspot.com/?p=61149

Send a Feedback about this Song


Latest Songs