Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்

erusalEm erusalEm unnai sinEkippOr sukiththirupparkaL

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B எருசலேம் எருசலேம் உன்னை erusalEm erusalEm unnai C D Em சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உம் sinEkippOr sukiththirupparkaL um Em Am D Bm அலங்கத்திற்குள்ளே சமாதானம் alangkaththiRkuLLE samathanam B Em Bm Em அரண்மனைக்குள்ளே பூரண சுகம் araNmanaikkuLLE pUraNa sukam Em Bm கர்த்தர் உன் மேல் மனம் இரங்குகிறார் karththar un mEl manam irangkukiRar D G ஆதரவாய் எழுந்து நிற்கிறார் aatharavay ezhunthu niRkiRar Am D தயை செய்யும் காலம் வந்தது குறித்த thayai seyyum kalam vanthathu kuRiththa Em D Em நேரமும் வந்து விட்டது குறித்த nEramum vanthu vittathu kuRiththa B Em நேரமும் வந்து விட்டது nEramum vanthu vittathu Em D G Em விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள் vizhiththezhu sIyOnE vallamaiyai thariththukkoL – எருசலேம் erusalEm Em Bm துரத்துண்ட இஸ்ரவேலரை thuraththuNta isravElarai D G துரிதமாய் கூட்டிச் சேர்கின்றார் thurithamay kUttis sErkinRar Am D சீயோனை திரும்ப கட்டுகின்றார் sIyOnai thirumpa kattukinRar Em D Em மகிமையிலே காட்சியளிப்பார் makimaiyilE katsiyaLippar B Em மகிமையிலே காட்சியளிப்பார் makimaiyilE katsiyaLippar Em D G Em விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள் vizhiththezhu sIyOnE vallamaiyai thariththukkoL – எருசலேம் erusalEm Em Bm பூமியின் ஜனங்களுக்குள்ளே pUmiyin janangkaLukkuLLE D G புகழ்ச்சியும் கீர்த்தியும் ஆவாய் pukazhssiyum kIrththiyum aavay Am D உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் unnilirunthu vEtham veLippatum Em D Em கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் karththar vasanam pirasiththamakum B Em கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் karththar vasanam pirasiththamakum Em D G Em விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள் vizhiththezhu sIyOnE vallamaiyai thariththukkoL – எருசலேம் erusalEm

Send a Feedback about this Song