Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எழுந்து பெத்தேலுக்கு போ

ezhunthu peththElukku pO

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em எழுந்து பெத்தேலுக்கு போ ezhunthu peththElukku pO Em Bm அதுதானே தகப்பன் வீடு athuthanE thakappan vItu Am நன்மைகள் பல செய்த nanmaikaL pala seytha Am நல்லவர் இயேசுவுக்கு nallavar iyEsuvukku Em D Em நன்றி பாடல் பாடணும் nanRi patal pataNum Em D Em துதி பலிபீடம் கட்டணும் thuthi palipItam kattaNum Em G Am Bm அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2 appa thakappanE nanRi nanRi 2 Em ஆபத்து நாளிலே பதில் தந்தாரே aapaththu naLilE pathil thantharE Em Bm அதற்கு நன்றி சொல்வோம் athaRku nanRi solvOm Am நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே natantha pathaiyellam kUta vantharE D Em அதற்கு நன்றி சொல்வோம் athaRku nanRi solvOm Em G Am Bm அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2 appa thakappanE nanRi nanRi 2 Em போகுமிடமெல்லாம் கூடயிருந்து pOkumitamellam kUtayirunthu Em Bm காத்துக் கொள்வேனென்றீர் kaththuk koLvEnenRIr Am சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் sonnathais seythu mutikkum varaikkum D Em கைவிட மாட்டேனென்றீர் kaivita mattEnenRIr ...அப்பா ...appa Em பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் piRanthanaL muthal innaL varaikkum Em Bm ஆதரித்த ஆயரே aathariththa aayarE Am ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு aapirakam iisakku vazhipattu Am D Em வணங்கிய எங்கள் தெய்வமே vaNangkiya engkaL theyvamE Em எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி ella thImaikkum nIngkalakki Em Bm என்னை மீட்டீரையா ennai mIttIraiya Am வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து vazhnaL muzhuvathum mEyppanayirunthu D Em நடத்தி வந்தீரையா nataththi vanthIraiya ...அப்பா ...appa Em படுத்திடுருக்கும் இந்த பூமி சொந்தமாகும் patuththiturukkum intha pUmi sonthamakum Em Bm என்று வாக்குரைத்தீரையா enRu vakkuraiththIraiya Am பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம் palukip peruki thEsamay maRuvOm D Em என்று வாக்குரைத்தீரையா enRu vakkuraiththIraiya ...அப்பா ...appa Em அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள் anniya theyvangkaL aruvaruppukaL Em Bm அகற்றி புதைத்திடுவோம் akaRRi puthaiththituvOm Am ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம் aatai maRRuvOm thUymaiyakkuvOm D Em பாடிக் கொண்டாடுவோம் patik koNtatuvOm ...அப்பா ...appa Em வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை veRungkaiyOtu payanthu ootiya yakkOpai Em Bm தெரிந்து கொண்டீர் therinthu koNtIr Am இஸ்ரயேல் இனமாய் ஆசீர்வதித்து israyEl inamay aasIrvathiththu D Em பலுகிப்பெருகச் செய்தீர் palukipperukas seythIr ...அப்பா ...appa

Send a Feedback about this Song