Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏழு சபைகளிலே உலாவி வந்து ஆவியானவரே

eezhu sapaikaLilE ulavi vanthu aaviyanavarE

 F | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

F Gm C A Dm ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரே eezhu sapaikaLilE ulavi vantha aaviyanavarE F Gm எங்கள் சபைகளிலே engkaL sapaikaLilE Bbm C F உலாவி வர உம்மை அழைக்கிறோம் ulavi vara ummai azhaikkiROm F நீர் வருக நீர் வருக nIr varuka nIr varuka Gm நீர் வருக நீர் வருக எங்கள் nIr varuka nIr varuka engkaL C F ஆராதனையையில் உலாவி வருக (2) aarathanaiyaiyil ulavi varuka 2 F Gm நீர் உலாவி வரும் பொழுது சபை சீர் பொருந்தும் nIr ulavi varum pozhuthu sapai sIr porunthum Gm C F நீர் உலாவி வரும் பொழுது சபை சமாதானம் அடையும் nIr ulavi varum pozhuthu sapai samathanam ataiyum F Dm C நீர் உலாவி வரும் பொழுது சபை பரிசுத்தம் ஆகும் nIr ulavi varum pozhuthu sapai parisuththam aakum C Am Gm F நீர் உலாவி வரும் பொழுது சபை பூரணமாகும் nIr ulavi varum pozhuthu sapai pUraNamakum F நீர் வருக நீர் வருக nIr varuka nIr varuka Gm நீர் வருக நீர் வருக எங்கள் nIr varuka nIr varuka engkaL C F ஆராதனையையில் உலாவி வருக (2) aarathanaiyaiyil ulavi varuka 2 F Gm நீர் உலாவி வரும் பொழுது சபை எழுப்புதல் அடையும் nIr ulavi varum pozhuthu sapai ezhupputhal ataiyum Gm C F நீர் உலாவி வரும் பொழுது சபை தரிசனம் காணும் nIr ulavi varum pozhuthu sapai tharisanam kaNum F Dm C நீர் உலாவி வரும் பொழுது சபை விடுதலை அடையும் nIr ulavi varum pozhuthu sapai vituthalai ataiyum C Am Gm F நீர் உலாவி வரும் பொழுது சபை விருத்தி ஆகும் nIr ulavi varum pozhuthu sapai viruththi aakum F நீர் வருக நீர் வருக nIr varuka nIr varuka Gm நீர் வருக நீர் வருக எங்கள் nIr varuka nIr varuka engkaL C F ஆராதனையையில் உலாவி வருக (2) aarathanaiyaiyil ulavi varuka 2 F Gm நீர் உலாவி வரும் பொழுது சபை அற்புதம் காணும் nIr ulavi varum pozhuthu sapai aRputham kaNum Gm C F நீர் உலாவி வரும் பொழுது சபை ஆரோக்கியம் அடையும் nIr ulavi varum pozhuthu sapai aarOkkiyam ataiyum F Dm C நீர் உலாவி வரும் பொழுது சபை மறுரூபம் அடையும் nIr ulavi varum pozhuthu sapai maRurUpam ataiyum C Am Gm F நீர் உலாவி வரும் பொழுது சபை மகிழ்ச்சி அடையும் nIr ulavi varum pozhuthu sapai makizhssi ataiyum F நீர் வருக நீர் வருக nIr varuka nIr varuka Gm நீர் வருக நீர் வருக எங்கள் nIr varuka nIr varuka engkaL C F ஆராதனையையில் உலாவி வருக (2) aarathanaiyaiyil ulavi varuka 2

Send a Feedback about this Song