Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஐயா அம்மா கேளுங்க

aiya amma kELungka

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஐயா அம்மா கேளுங்க aiya amma kELungka D Em ஆண்டவரைப் பாருங்க aaNtavaraip parungka Em அங்க இங்க உட்காந்து angka ingka utkanthu Em நான் சொல்லுறதை கேளுங்க nan solluRathai kELungka Em Am D Em கேளுங்க … கேளுங்க … கேளுங்க kELungka kELungka kELungka Em Am D Em ஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்க aaNtavarin varththaikaL kELungka Em G D இந்த கிறிஸ்தவன் இல்லைன்னா intha kiRisthavan illainna D Bm Em இந்த ஊருக்கு நிம்மதி ஏது intha uurukku nimmathi eethu Em G D இந்த இயேசு சாமி இல்லைன்னா intha iyEsu sami illainna D Bm Em இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது intha ulakaththiRku nimmathi eethu Em G D எங்க ஆலயம் இல்லைன்னா engka aalayam illainna D Bm Em இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது intha ulakaththiRku nimmathi eethu Em உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி uyarntha jathi thazhntha jathi Em உடைச்சிப் போட்டவன் கிறிஸ்தவன் utaissip pOttavan kiRisthavan C தவிச்சவனுக்கு தாகத்துக்கு thavissavanukku thakaththukku D Em தண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன் thaNNi kotuththavan kiRisthavan G D ஜாதியை ஒழிச்சவன் கிறிஸ்தவன் jathiyai ozhissavan kiRisthavan Bm Em ஜனங்கள நேசித்தவன் கிறிஸ்தவன் janangkaLa nEsiththavan kiRisthavan – இந்த intha Em அரை துணி கால் துணி arai thuNi kal thuNi Em போட்டுத் திரிஞ்ச நம்மள pOttuth thirinysa nammaLa C பேண்ட் சட்டை போட வச்சி pENt sattai pOta vassi D Em அழகு பார்த்தவன் கிறிஸ்தவன் azhaku parththavan kiRisthavan G D படிப்பக் கொடுத்தவன் கிறிஸ்தவன் patippak kotuththavan kiRisthavan Bm Em பாசத்தைக் காட்டினவன் கிறிஸ்தவன் pasaththaik kattinavan kiRisthavan – இந்த intha Em சண்ட போட மாட்டோம் saNta pOta mattOm Em வீணா மண்டைய உடைக்க மாட்டோம் vINa maNtaiya utaikka mattOm C இரத்தஞ்சிந்த மாட்டோம் iraththanysintha mattOm C D Em வீண் வம்புக்கு போக மாட்டோம் vIN vampukku pOka mattOm G D முழங்கால் போடுபவன் கிறிஸ்தவன் muzhangkal pOtupavan kiRisthavan Bm எதையும் சாதிப்பவன் கிறிஸ்தவன் ethaiyum sathippavan kiRisthavan – இந்த intha

Send a Feedback about this Song