Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒப்புக்கொடுத்தீர் ஐயா

oppukkotuththIr aiya

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G# E ஒப்புக்கொடுத்தீர் ஐயா oppukkotuththIr aiya E B உன்மையே எனக்காக unmaiyE enakkaka F# B உலகின் இரட்சகரே ulakin iratsakarE E A E உன்னத பலியாக unnatha paliyaka E A எங்களை வாழ வைக்க engkaLai vazha vaikka A E சிலுவையில் தொங்கினீர் siluvaiyil thongkinIr E B நோக்கிப் பார்த்ததினால் nOkkip parththathinal E A E பிழைத்துக் கொண்டோம் ஐயா pizhaiththuk koNtOm aiya ...ஒப்புக்கொடுத்தீர் ...oppukkotuththIr E A நித்திய ஜீவன் பெற niththiya jIvan peRa A E நீதிமானாய் மாற nIthimanay maRa E B ஜீவன் தரும் கனியாய் jIvan tharum kaniyay E A E சிலுவையில் தொங்கினீர் siluvaiyil thongkinIr ...ஒப்புக்கொடுத்தீர் ...oppukkotuththIr E A சுத்திகரித்தீரே suththikariththIrE A E சொந்த ஜனமாக sontha janamaka E B உள்ளத்தில் வந்தீர் ஐயா uLLaththil vanthIr aiya E A E உமக்காய் வாழ்ந்திட umakkay vazhnthita ...ஒப்புக்கொடுத்தீர் ...oppukkotuththIr E A பாவத்திற்கு மரித்து pavaththiRku mariththu A E நீதிக்குப் பிழைத்திட nIthikkup pizhaiththita E B உம் திரு உடலிலே um thiru utalilE E A E என் பாவம் சுமந்தீர் ஐயா en pavam sumanthIr aiya ...ஒப்புக்கொடுத்தீர் ...oppukkotuththIr E A என்னையே தருகிறேன் ennaiyE tharukiREn A E ஜீவபலியாக jIvapaliyaka E B உகந்த காணிக்கையாய் ukantha kaNikkaiyay E A E உடலைத் தருகிறேன் utalaith tharukiREn ...ஒப்புக்கொடுத்தீர் ...oppukkotuththIr E A மீட்கும் பொருளாக mItkum poruLaka A E உம் இரத்தம் தந்தீர் ஐயா um iraththam thanthIr aiya E B சாத்தானை தோற்கடித்து saththanai thORkatiththu E A E சாவையும் வென்றீர் ஐயா savaiyum venRIr aiya ...ஒப்புக்கொடுத்தீர் ...oppukkotuththIr

Send a Feedback about this Song