Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஓடு ஓடு விலகி ஓடு

ootu ootu vilaki ootu

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C ஓடு ஓடு விலகி ஓடு ootu ootu vilaki ootu C F வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு vENtatha anaiththaiyum vittu ootu F Bb C ஓடு ஓடு தொடர்ந்து ஓடு ootu ootu thotarnthu ootu C F இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு iyEsu kiRisthuvai nOkki ootu F Bb வேசித்தனத்திற்கு விலகி ஓடு vEsiththanaththiRku vilaki ootu C F இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு iyEsukiRisthuvai nOkki ootu Am Dm நோக்கி ஓடு நீ நோக்கி ஓடு nOkki ootu nI nOkki ootu ...ஓடு ...ootu F Bb சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு saNtai tharkkangkaLai vittu ootu C F அன்பு அமைதியைத் தினம் தேடு anpu amaithiyaith thinam thEtu Am Dm தினம் தேடு நீ தினம் தேடு thinam thEtu nI thinam thEtu ...ஓடு ...ootu F Bb இளமை இச்சைகளை விட்டு ஓடு iLamai issaikaLai vittu ootu C F தூய்மை உள்ளத்தோடு துதிபாடு thUymai uLLaththOtu thuthipatu Am Dm துதிபாடு நீ துதிபாடு thuthipatu nI thuthipatu ...ஓடு ...ootu F Bb உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு ulakap poruL aasai vittu ootu C F பக்தி விசுவாசம் நாடித்தேடு pakthi visuvasam natiththEtu Am Dm நாடித்தேடு நீ நாடித்தேடு natiththEtu nI natiththEtu ...ஓடு ...ootu F Bb வீணாய் ஓடவில்லை என்ற பெருமை vINay ootavillai enRa perumai C F பெறணும் இயேசுவின் வருகையிலே peRaNum iyEsuvin varukaiyilE Am Dm வருகையிலே இயேசு வருகையிலே varukaiyilE iyEsu varukaiyilE ...ஓடு ...ootu F Bb சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்படுத்தி sarIram otukki thinam kIzhppatuththi C F பரிசு பெறும்படி பார்த்து ஓடு parisu peRumpati parththu ootu Am Dm பார்த்து ஓடு நீ பார்த்து ஓடு parththu ootu nI parththu ootu ...ஓடு ...ootu F Bb சிலை வழிபாட்டை விட்டு ஓடு silai vazhipattai vittu ootu C F சிருஷ்டி கர்த்தரை தினம் தேடு sirushti karththarai thinam thEtu Am Dm தினம் தேடு நீ தினம் தேடு thinam thEtu nI thinam thEtu ...ஓடு ...ootu


https://churchspot.com/?p=61308

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS