Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கடினமானது உமக்கு எதுவுமில்லை

katinamanathu umakku ethuvumillai

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D A கடினமானது உமக்கு எதுவுமில்லை katinamanathu umakku ethuvumillai G A D முடியாதது உமக்கு எதுவுமில்லை mutiyathathu umakku ethuvumillai D G A D எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை ethuvumillai iyEsappa ethuvumillai A D முடியாதது எதுவுமில்லை mutiyathathu ethuvumillai D ஓங்கிய உம் புயத்தாலே oongkiya um puyaththalE G A வானம் பூமி உண்டாக்கினீர் vanam pUmi uNtakkinIr G நீட்டப்பட்ட உம் கரத்தாலே nIttappatta um karaththalE Em A D அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் akilaththaiyE aatsi seykinRIr ...எதுவுமில்லை ...ethuvumillai D உம்மாலே செய்ய முடியாத ummalE seyya mutiyatha G A அதிசயங்கள் ஒன்றுமில்லை athisayangkaL onRumillai D ஆயிரமாயிரம் தலைமுறைக்கும் aayiramayiram thalaimuRaikkum Em A D அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் anpukattum aalmaitti kat ...எதுவுமில்லை ...ethuvumillai D மனிதர்களின் செயல்களையெல்லாம் manitharkaLin seyalkaLaiyellam G A உற்று நோக்கிப் பார்க்கின்றீர் uRRu nOkkip parkkinRIr G அவனவன் செயல்களுக்கேற்ப avanavan seyalkaLukkERpa Em A D தகுந்த பரிசு தருகின்றீர் thakuntha parisu tharukinRIr ...எதுவுமில்லை ...ethuvumillai D யோசனையில் பெரியவர் நீர் yOsanaiyil periyavar nIr G A செயல்களிலே வல்லவர் நீர் seyalkaLilE vallavar nIr G சேனைகளின் கர்த்தர் நீரே sEnaikaLin karththar nIrE Em A D எல்ஷடாய் உம் நாமமே elshatay um namamE ...எதுவுமில்லை ...ethuvumillai D எகிப்து நாட்டில் செய்த அதிசயம் ekipthu nattil seytha athisayam G A இன்றும் செய்ய வல்லவர் நீர் inRum seyya vallavar nIr G அற்புத அடையாளங்களினால் உம் aRputha ataiyaLangkaLinal um Em A D ஜனங்கள் புறப்படச் செய்தீர் janangkaL puRappatas seythIr ...எதுவுமில்லை ...ethuvumillai


https://churchspot.com/?p=61290

Send a Feedback about this Song


Latest Songs