Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கடும் காற்றோ கடும் கடலோ

katum kaRRO katum katalO

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F கடும் காற்றோ கடும் கடலோ katum kaRRO katum katalO F G C கடும் மழையோ கடும் புயலோ – 2 katum mazhaiyO katum puyalO 2 C உம் அன்பை விட்டென்னை um anpai vittennai F A F பிரிக்குமோ இயேசுவே pirikkumO iyEsuvE G C உம்மையே பற்றிக் கொள்வேன் – 2 ummaiyE paRRik koLvEn 2 C G இயேசுவே இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE iyEsuvE G Dm Em G C இயேசுவே உம்மையே பற்றிக் கொள்வேன் iyEsuvE ummaiyE paRRik koLvEn C Dm G C உம்மையே பற்றிக் கொள்வேன் – 2 ummaiyE paRRik koLvEn 2 C F உயர்வோ தாழ்வோ uyarvO thazhvO G C பசியோ பட்டினியோ – 2 pasiyO pattiniyO 2 – உம் அன்பை um anpai C F பணமோ பொருளோ paNamO poruLO G C பட்டமோ பதவியோ – 2 pattamO pathaviyO 2 – உம் அன்பை um anpai C F வியாதியோ வறுமையோ viyathiyO vaRumaiyO G C கண்ணீரோ கடன் தொல்லையோ – 2 kaNNIrO katan thollaiyO 2 – கடும் காற்றோ katum kaRRO


https://churchspot.com/?p=61151

Send a Feedback about this Song


Latest Songs